மீண்டும் கேங்ஸ்டர் இயக்குனர் கூட்டணியில் கமல்.. விக்ரம், தளபதி-67 மிஞ்சும் பிரமாண்ட பான் இந்தியா ஹீரோக்கள்

இவர் அடுத்து படத்திலும் இதே மாதிரியான விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு 8 முன்னணி நடிகர்களுடன் நடிக்கப் போவதாக தெரியவந்துள்ளது. இந்த எட்டு முன்னணி நடிகர்கள் தமிழ் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலிருந்தும் எடுக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது.

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன பட வாய்ப்பு.. மரண ஹிட் கொடுத்த பின் வாய்ப்பிற்காக கெஞ்சும் சியான்

முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இதற்கு காரணம் கடைசி காட்சியில் ரோலக்ஸ் ஆக வந்து மிரட்டி இருப்பவர் சூர்யா.

கேரியரின் உச்சத்தில் இருக்கும் 2 நடிகைகள்.. விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் ஹீரோயின்ஸ்

இவரை இதுவரை யாராலயும் டப் கொடுக்க முடியாது என்று இருந்தது. ஆனால் நாங்க இருக்கோம் என்று ரெண்டு பேரு கிளம்பி இருக்கிறார்கள். அதுவும் நடிகைகளாக டஃப் கொடுத்து வருகிறார்கள்.

Dhanush- vinoth

3 கதைகளை வைத்துக்கொண்டு சுத்தும் ஹெச்.வினோத்.. தனுஷ் உடனே ஓகே சொல்லிய கதை

அந்தக் கதையின் கதாபாத்திரம் பிடித்துப்போகவே இதை நான் கண்டிப்பாக பண்ணுகிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டாராம்.

jeevan-surya

பாண்டியாக்கு பதில் நடிக்கவிருக்கும் மிரட்டும் வில்லன்.. காக்க காக்க-2க்கு குட் நியூஸ் சொன்ன 3பேர்

இப்படத்தில் சூர்யாவிற்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் பாண்டி என்ற கேரக்டரில் ஜீவன் நடித்திருப்பார்.

rajini-ajith-vijay-sethupathi

ரஜினி, அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய் சேதுபதி.. பெரிய சம்பவத்துக்கு அடிபோடும் மக்கள் செல்வன்

ரஜினி, அஜித்தின் நடித்து சூப்பர் ஹிட்டான படங்களில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஆசைப்படுவதாக ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

ajith-vijay-1

விஜய்யுடன் நடித்து மார்க்கெட்டை குறைத்துக் கொண்ட அஜித்.. பிரபலத்திடம் புலம்பி தீர்த்து விட்டாராம்

பிரபல நடிகர் அஜித் விஜயுடன் நடித்த மார்க்கெட்டை குறைத்துக் கொண்டதாக புலம்பி தீர்த்துள்ளார்.

karthi-vijay-sethupathy-movie-director

கார்த்தியுடன் கூட்டணி சேர்ந்த விஜய்சேதுபதி பட ஹிட் இயக்குனர்.. மிரட்டலான கூட்டணி

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ஜப்பான் படம் உருவாகி வரும் நிலையில், வரும் பிப்ரவரி மாதம் கார்த்தியின் 26 வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.