samantha-1

சிலம்பம் சுற்றி தெறிக்கவிட்ட சமந்தாவின் வீடியோ.. 1.5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கால்ஷீட்காக பல இயக்குனர்கள் காத்துக் கிடக்கின்றனர். அந்த அளவிற்கு மிகவும் பிஸியாக நடித்து

vijaysethupathy-cinemapettai

தெலுங்கில் எகிறும் விஜய் சேதுபதி மார்க்கெட்.. 2 வருடம் கழித்து டப் செய்த சூப்பர் ஹிட் படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான உப்பென்னா படம்

vijay-sethupathy-vikram

விக்ரம் படத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி கேரக்டர்கள் இதுதானாம்.. வழக்கம்போல தானா!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களை பற்றிய அறிவிப்புகள் வந்தாலும் கமலஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணிக்கு தனி ஒரு எதிர்பார்ப்பு இருப்பது மறுக்க

sivakarthikeyan-cinemapettai

டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஓகோ.. ஆனால் கண்டிசன் போடும் சிவகார்த்திகேயன்.

சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் அதிகரித்து வருகிறது. உதாரணமாக தமிழில் விஜய் – விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர், ஜீவா

ayyanar thunai (4)

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனின் ஒரே ட்விட்க்கு இத்தனை லட்சம் சம்பளமா.? கூட இருந்து குழி பறிக்கும் விசுவாசிகள்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி இவர்கள் இருவருக்கும் சமீபகாலமாக அதிகப்படியான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் மற்றும்

simbu-vijay-sethupathi

விஜய் சேதுபதி பட வாய்ப்பை தட்டி தூக்கிய சிம்பு.. சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்!

கடந்த 2013ம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நந்திதா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. முழு நீள காமெடி படமாக

vikram-kamal-cinemapettai

விக்ரம் படத்தில் இணைந்த வாரிசு நடிகர்.. அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் இணைந்துள்ளார்.

master-mahendran

மீண்டும் கேங்ஸ்டர் படத்தில் கலக்க வரும் குட்டி பவானி.. வெறித்தனமாக வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!

கடந்த பொங்கல் அன்று விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிகர் மகேந்திரன் நடித்து

vijay-sethupathi-cinemapettai

விஜய் சேதுபதிக்கு தம்பியா நடிச்சு என்ன பிரயோஜனம்.. சார்பட்டா படம் தான் கைகொடுத்துள்ளது

கோலிவுட்டில் திரும்பிய பக்கமெல்லாம் சார்பட்டா பரம்பரை படத்தைப் பற்றிய பேச்சுக்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு படம் சிறப்பாகவும் தரமாகவும் அமைந்து இயக்குனர் பா ரஞ்சித்துக்கு

retro-review

அநியாயத்துக்கு 15 கோடி சம்பளம் கேட்ட விஜய் சேதுபதி.. கையெடுத்துக் கும்பிட்ட தயாரிப்பாளர்

சமீபகாலமாக விஜய் சேதுபதி கேட்கும் சம்பளம் தான் தயாரிப்பாளர்கள் தலையில் இடியை போடுவது போல இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். அதற்கெல்லாம் காரணம் லோகேஷ் கனகராஜ் தான்

தமிழ் சினிமாவை நம்பியுள்ள பாலிவுட் ஹீரோக்கள்.. அடேங்கப்பா! ஒரே சமயத்தில் ரீமேக்காகும் 12 படங்கள்

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு மொழியில் எடுக்கப்படும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றால், உடனே அந்த படத்தை வேறொரு மொழியில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று

vijaysethupathi-01

நேரடியாக OTT யில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்.. தியேட்டரில் எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பு ,இயக்கம், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் .

vijay-sethupathi

வயசு 17 தான் ஆகுது.. ஆனா சம்பளம் 2 கோடி என வேணும் என அடம்பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை

விஜய் சேதுபதி நடிப்பில் 100 கோடி வசூல் செய்த படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு

tourist family

சன் டிவியில் நேரடியாக வெளியாகும் விஜய் சேதுபதியின் புதிய படம்.. உங்களுக்கே இந்த நிலைமையா.?

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், இடம் பெருள் ஏவல்,

விஜய் சேதுபதியுடன் கெத்தாக பைக்கில் வந்திறங்கும் தமன்னா.. வேற லெவல் வீடியோ!

தமிழ் சினிமாவில் டஜன் கணக்கில் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது போலவே, தெலுங்கில் முன்னணி நடிகையான தமன்னா தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் தமிழ் நடிகரான விஜய் சேதுபதி சுந்தரத் தெலுங்கில் பேசியுள்ளார். இது ரசிகர்களை பரவலாக கவர்ந்துள்ளது. மேலும் தமன்னா விஜய் சேதுபதி இடையேயான வசன உரையாடல்கள் நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் பேசும் வசனங்களை ஞாபகப்படுத்துகிறது.

பைக்கில் செம கெத்தாக இருவரும் வந்திறங்கும் காட்சி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஜெமினி டிவியிலும், தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி சன் டிவியிலும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை இன்னவேட்டிவ் பிலிம் அகாடமி உடன் சேர்ந்து எண்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது.

கடன் சுமைக்காக நடிக்கும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி.. புட்டு புட்டு வைக்கும் பிரபலம்!

விஜய் டிவியில் போட்டியாளராக இருந்து தொகுப்பாளராக வளர்ந்து இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். நான் மகான் அல்ல, புதுப்பேட்டை படங்களில் துணை பாத்திரமாக

vaadivaasal-suriya

வாடிவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்.. வடசென்னை பட மாஸ் ஹீரோவாச்சே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சமீப காலமாக படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவரது நடிப்பில் சமீபத்தில்

ajith-vijaysethupathi

தல படத்தில் வில்லன் ரோல்.. விஜய் சேதுபதியின் அட்டகாசமான பதில்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை அத்தனை எளிதில் எடை போட்டுவிட முடியாது. வில்லனாக துவங்கி ஹீரோக்களான எத்தனையோ நடிகர்களை கண்டிருந்த தமிழ் சினிமா இப்படி ஒரு நடிகரை

Suriya SK

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்.!

தமிழ் சினிமாவில் எதார்த்த இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. சாமானிய மக்களின் வாழ்வியலை படமாக்குவதில் கைதேர்ந்தவர் என்றும் சொல்லலாம். இதுவரை கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை,

vijaysethupathi-cinemapettai

அமீர்கான் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி.. காரணம் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு கைவசம் அதிக படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் அதிக சொத்து சேர்த்துள்ள 10 நடிகர்கள்.. முதல் மூன்று இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா.?

இப்போதைய சூழலில் கோலிவுட் சினிமாவே ஒரு பணம் பிரட்டும் சந்தையாகி போனது. ஆயிரம் ஐநூறுக்கு நடித்த காலம் கடந்து இப்போது நடிகர்களின் ஊதியமோ சில கோடிகளில் துவங்கி

vijay-sethupathy-vikram

முதல் நாளே ஆண்டவர், விஜய் சேதுபதி.. அனல் பறக்கும் விக்ரம் சூட்டிங்க் ஸ்பார்ட் புகைப்படம்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் 232வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு விக்ரம் என பெயரிட்டுள்ளனர். இது ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியான

sasikumar

சசிகுமார் படத்தில் ஒப்பந்தமான பிக்பாஸ் நடிகை.. கெட்ட பெயர் இருந்தாலும் வாய்ப்பு கொட்டுது பா!

சமீபகாலமாக தமிழ் சினிமாவுக்கு நடிகர் நடிகைகளை அனுப்பும் வேலையை விஜய் டிவி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. விஜய் டிவியில் இருக்கும் பல பிரபலங்களும் தொடர்ந்து

vikram-vijay-sethupathi

விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.? இது தான் கமல் 30 வருடத்திற்கு முன்னாடியே நடித்து விட்டாரே!

விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இதுவரை இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை

masterchef

விஜய் சேதுபதியின் மாஸ்டர் செஃப் டீசர் வெளியானது.. அடேங்கப்பா பில்டப் ஓவரா இருக்கே!

மக்கள் மத்தியில் என்னதான் டிவி சீரியல்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அதைத் தாண்டி ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. உதாரணமாக, சமீபத்தில் விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களும் மிகவும் பிரபலமாகினர். தற்போது இந்த நிகழ்ச்சி அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அதுமட்டுமல்லாமல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கிலிலும் முன்னிலை பெற்றது.

தற்போது இதற்கு போட்டியாக சன் டிவியும் மாஸ்டர் செஃப் எனும் புதிய சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. எனவே அதிகப் படங்களை மட்டும் இல்லாமல் அதிக ரசிகர்களையும் கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை சன் டிவி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கான டீசர் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சியில் பிரபல சமையல் வல்லுநர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்த்தி சம்பத், ஹரிஷ் ராவ் மற்றும் கவுசிக் ஆகியோர் இதில் நடுவர்களாக உள்ளனர்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு பில்டப் செய்யும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சி களம் காண உள்ளது.

kamal-vikram

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்

தற்போது வெளிவர இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களை விட ஒரு படி அதிக எதிர்பார்ப்புள்ள திரைப்படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணியில்

dhanush-vijay-sethupathi

3 வருஷம் முன்னாடியே தனுஷுக்கு வில்லனாக நடிக்க சான்ஸ் கேட்டேன்.. மாஸ் படத்தை மிஸ் செய்த விஜய் சேதுபதி

தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க முதல் சாய்ஸாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. ஒரே நேரத்தில் டாப் ஹீரோவாகவும் வில்லனாகவும் சரிசமமாக தன்னுடைய கேரியரை

arya-vijay-sethupathi

விஜய் சேதுபதி போல் மாற விரும்பும் ஆர்யா.. லிங்குசாமி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு

இந்திய சினிமாவில் தற்போது எங்கு திரும்பினாலும் விஜய் சேதுபதியின் பெயர்தான் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் தெற்கு முதல் வடக்கு வரை உள்ள முன்னணி நடிகர்களின்

vijay-sethupathy

ஒரு காலத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி.. இப்போ சன் டிவி சீரியலுக்கு வந்த சோகம்

விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்களின் படங்களில் முதன்மை நாயகியாக நடித்து வந்த நடிகை ஒருவர் சமீபத்தில் சன் டிவி சீரியலில் தோன்றியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

vijay-sethupathi

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி.. என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

தமிழில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது கைவசம் அதிகப் படங்களை வைத்துள்ள விஜய்