பிளாக்பஸ்டர் ஹிட் பட டீமே இப்படி ஆடல.. வெட்கமே இல்லாமல் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி
பட குழுவினர் விஜய் சேதுபதிக்கு பெரிய மாலையாக அணிவித்து இந்த பட வெற்றியை கொண்டாடி இருக்கின்றனர். அந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது.
பட குழுவினர் விஜய் சேதுபதிக்கு பெரிய மாலையாக அணிவித்து இந்த பட வெற்றியை கொண்டாடி இருக்கின்றனர். அந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது.
விஜய் சேதுபதி இனிமேலாவது தனக்கான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் வகையில் இப்படம் இருப்பதால் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் தங்களது உடல் எடைய அதிகமாக கூட்டிய 5 பிரபலங்கள்.
பெரிய அளவில் இந்த படத்திற்கான ப்ரமோஷன் பெரிதாக செய்யப்படாத நிலையில் இப்போது படத்தை திரையிட்ட தியேட்டர்கள் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.
விஜய் சேதுபதி கைவசம் இப்போது நிறைய படங்கள் உள்ளது. தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
கோலிவுட் வட்டாரத்தில் விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்கு தவம் கிடக்கும் போது, அவர் பாலிவுட் கனவில் இதை கற்று வருகிறார்.
2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த டாப் 10 பாடல்களின் லிஸ்டில் விஜய் மற்றும் சிம்புவுக்கு இடையே கடும் போட்டி நிலவியுள்ளது.
விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடித்து கொண்டிருந்த நடிகர் ஒருவர், டாப் கியரில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் படங்களை எடுத்து அதில் லாபம் பார்க்க வேண்டும் என முனைப்புடன் செயல்படுகின்றனர். அந்த வகையில் லலித் கொடுத்த 25 ஆயிரம் அட்வான்ஸ் தொகைக்காக தனுஷை ஸ்கெட்ச் போட்டு தூக்கி விட்டார்.
உலக நாயகன் கமலஹாசன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உடனே நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து இருக்கிறார்.
வினோத் அடுத்ததாக கமல் அல்லது விஜய் சேதுபதியை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஒரு நடிகரை அவர் இயக்க இருக்கிறார்.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
கமல்ஹாசன் தன்னை மதிக்காமல் இருந்தாலும் பெரிய மனுஷனாக நடந்து கொள்ளும் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவை பல வருடங்களாக தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் தான் இளையராஜா. தன்னுடைய மெல்லிசை பாடல்களால் ரசிகர்களை கவர்ந்த இவர் இப்போதைய இளம் இசையமைப்பாளர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார்.