50வது படம்ன்னு மொத்தத்தையும் ஆட்டைய போட்ட விஜய் சேதுபதி.. கௌரவத்துக்காக புர்ஜ் கலிபாவில் வைத்த டைம் பாம்
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் மகாராஜா. இந்த படம் சினிமாவில் தன் கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என யோசித்து பற்பல விஷயங்களை செய்து வருகிறார் மக்கள் செல்வன்.