விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இத்தனை கோடி சம்பளமா.? அடம்பிடிக்கும் லோகேஷ், அதிர்ச்சியான கமல்!
பிட்சா சூது கவ்வும் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களின் கதநாயகனாக நடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சூப்பர் ஸ்டாருடன் பேட்ட , தளபதி விஜயுடன் மாஸ்டர்,