சாகும் நிலையில் கிடக்கும் இயக்குநரை கண்டுகொள்ளாத ஸ்ருதிஹாசன்.. சப்போர்ட் செய்தவருக்கே இந்த நிலைமையா!
சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு செல்வதற்கு மட்டுமே தன்னைச் சார்ந்தவர்கள் தேவை. அவர்களது நோக்கம் நிறைவேறியவுடன் சம்பந்தப்பட்டவர்களை கழட்டி விடுவது வாடிக்கை