ஹீரோயின் ஓகே சொல்லியும் லிப்லாக்குக்கு நோ சொன்ன 5 ஹீரோக்கள்.. திரிஷாவிடம் விஜய் சேதுபதி கூறிய லாஜிக்
5 Heroes Said No To Lip Lock: இப்போதெல்லாம் படங்களில் லிப்லாக் காட்சி என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அதிலும் ஹீரோயின்கள் கூச்சப்படாமல் அதற்கு ஓகே சொல்லிவிடுகின்றனர்.