உலகப் புகழ்பெற்ற இயக்குனர் படத்தில் நடிக்கும் சமந்தா.. 12 வருஷத்துக்கு முன்னாடி நடந்த மாதிரியே இருக்காம்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் தற்போது சமந்தா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர்