vijay sethupathi vetrimaaran

விஜய் சேதுபதி முதல் வெற்றிமாறன் வரை தாக்கப்பட்ட 5 பிரபலங்கள்.. வளர்ச்சி பிடிக்காமல் நடந்த சம்பவம்

சமீபகாலமாக திரைநட்சத்திரங்கள் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது.பொதுவாக திரை நட்சத்திரங்களை பார்த்தவுடன் ரசிகர்கள் அவர்களுடன் பேசுவதும், புகைப்படம் எடுப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்பொழுது பிரபலங்களை தாக்குவது போன்ற செயல்கள்

sivakarthikeyan

எதிர்நீச்சல் பட வசூலை பார்த்து மிரண்டு போன விஜய் சேதுபதி படக்குழு.. பின் நடந்த தரமான சம்பவம்

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவான திரைப்படம் சூது கவ்வும். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் இப் படத்தை

ajith-thala-62.jpg

தல 62 இயக்குனர் இவரா? அப்ப வினோத்துக்கு டாட்டா தான்

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை நேர்கொண்டபார்வை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில்

nayanthara-vignesh-shivan

விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி வாழ்த்து கூறிய நயன்தாரா.. வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா காதல் வயப்பட்டார். விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். நயன்தாராவின் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இவர்கள் இருவருக்கும் வீட்டிலேயே மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். எல்லா பண்டிகைகளுக்கும் இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிடுவார்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வளையத்தில் வைரலாகும். நேற்று தீபாவளி கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் இரவு நேரத்தில் வானவேடிக்கை நடுவே விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி நயன்தாரா தீபாவளி வாழ்த்து கூறினார்.

இந்த வீடியோவின் பின்னணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் ஒலித்து இருந்தது. இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தீபாவளி கொண்டடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி

nayanthara-vignesh
nayanthara-vignesh
vijaysethupathi

ஏர்போர்ட்டில் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட காரணம் தெரியுமா.? வாக்குமூலம் கொடுத்த அந்த நபர்

திரையுலகில் மிகவும் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பிற்காக

vijay

விஜய் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள்.. இதில் மோசமான வில்லன் யார் தெரியுமா.?

இளைய தளபதி விஜய் அவர்களுக்கு படத்தில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல் அவரது படத்தில் வில்லன் ரோல் செய்பவருக்கும் முக்கியத்துவம் இருக்கும். பொன்னம்பலம்: 1993 இல் வெளியான

vijay-sethupathi

வரிசையாக தோல்வி.. கேரியர் பயத்தில் விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு

தமிழ்சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சூதுகவ்வும் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வித்தியாச வித்தியாசமான கதைகளை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக

kamal-lokesh

கமல் சென்டிமென்ட்டை வைத்து டீசர் வெளியிடும் லோகேஷ்.. விக்ரம் பட லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினி, கமல் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தீபாவளி அன்று வெளியாக உள்ள ரஜினியின் அண்ணாத்த படம் தான் தற்போது

tamanna-sun-network

தமன்னாவால் பலகோடி நஷ்டத்தை சந்தித்துள்ள சன் நெட்வொர்க்.. வக்கீல் நோட்டீஸ் விட்ட சம்பவம்

தற்போது ரியாலிட்டி ஷோக்களை முன்னணி நட்சத்திரங்களே தொகுத்து வழங்குவது டிரெண்டாகி உள்ளது. அந்த வகையில் தமிழில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

vijaysethupathy-cinemapettai

ஓவரா பேசிய விஜய் சேதுபதி.. ஒட்டுமொத்தமா வச்சு செய்யும் நெட்டிசன்கள்

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் கூட நடித்து செமையாக கல்லா கட்டி வருகிறார்.

vijaysethupathi-uppana

80-களில் கொடிகட்டிப் பறந்த இயக்குனருடன் கூட்டணி.. சம்பளமில்லாமல் ஒப்புக்கொண்ட விஜய் சேதுபதி

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் திறமையின் மூலம் உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலகட்டத்தில் அவர் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

vijay sethupathi vetrimaaran

கையில் விலங்குடன் விஜய்சேதுபதி, போலீசாக சூரி.. வைரலாகும் விடுதலை பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

வெற்றிமாறன் பெயரிலேயே வெற்றி இருப்பதாலோ என்னவோ இவர் எடுக்கும் அனைத்து படங்களுமே வெற்றி பெற்று வருகிறது. பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர்

தேசிய விருது கிடைத்ததைவிட இதுதான் வருத்தமாக உள்ளது.. நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.!

கடந்த 2019ஆம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் விழா சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட

dhanush

அப்ப தனுஷுடன் துணை நடிகர்.. 15 வருடம் கழித்து அவருடன் தேசிய விருது வாங்கிய மாஸ் ஹீரோ

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டார். நடிகர் விஜய் சேதுபதி

asuran-dhanush

இவர் இல்லனா அசுரன் படமே இல்லை.. விருது மறுக்கப்பட்டதால் கொந்தளித்த ரசிகர்கள்

67வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் தேசிய விருதை