vaadivaasal-suriya

வாடிவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்.. வடசென்னை பட மாஸ் ஹீரோவாச்சே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சமீப காலமாக படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி அவரது நடிப்பில் சமீபத்தில்

ajith-vijaysethupathi

தல படத்தில் வில்லன் ரோல்.. விஜய் சேதுபதியின் அட்டகாசமான பதில்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை அத்தனை எளிதில் எடை போட்டுவிட முடியாது. வில்லனாக துவங்கி ஹீரோக்களான எத்தனையோ நடிகர்களை கண்டிருந்த தமிழ் சினிமா இப்படி ஒரு நடிகரை

Suriya SK

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்.!

தமிழ் சினிமாவில் எதார்த்த இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. சாமானிய மக்களின் வாழ்வியலை படமாக்குவதில் கைதேர்ந்தவர் என்றும் சொல்லலாம். இதுவரை கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை,

vijaysethupathi-cinemapettai

அமீர்கான் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி.. காரணம் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு கைவசம் அதிக படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் அதிக சொத்து சேர்த்துள்ள 10 நடிகர்கள்.. முதல் மூன்று இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா.?

இப்போதைய சூழலில் கோலிவுட் சினிமாவே ஒரு பணம் பிரட்டும் சந்தையாகி போனது. ஆயிரம் ஐநூறுக்கு நடித்த காலம் கடந்து இப்போது நடிகர்களின் ஊதியமோ சில கோடிகளில் துவங்கி

vijay-sethupathy-vikram

முதல் நாளே ஆண்டவர், விஜய் சேதுபதி.. அனல் பறக்கும் விக்ரம் சூட்டிங்க் ஸ்பார்ட் புகைப்படம்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் 232வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு விக்ரம் என பெயரிட்டுள்ளனர். இது ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியான

sasikumar

சசிகுமார் படத்தில் ஒப்பந்தமான பிக்பாஸ் நடிகை.. கெட்ட பெயர் இருந்தாலும் வாய்ப்பு கொட்டுது பா!

சமீபகாலமாக தமிழ் சினிமாவுக்கு நடிகர் நடிகைகளை அனுப்பும் வேலையை விஜய் டிவி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. விஜய் டிவியில் இருக்கும் பல பிரபலங்களும் தொடர்ந்து

vikram-vijay-sethupathi

விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.? இது தான் கமல் 30 வருடத்திற்கு முன்னாடியே நடித்து விட்டாரே!

விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இதுவரை இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை

masterchef

விஜய் சேதுபதியின் மாஸ்டர் செஃப் டீசர் வெளியானது.. அடேங்கப்பா பில்டப் ஓவரா இருக்கே!

மக்கள் மத்தியில் என்னதான் டிவி சீரியல்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அதைத் தாண்டி ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. உதாரணமாக, சமீபத்தில் விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களும் மிகவும் பிரபலமாகினர். தற்போது இந்த நிகழ்ச்சி அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அதுமட்டுமல்லாமல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கிலிலும் முன்னிலை பெற்றது.

தற்போது இதற்கு போட்டியாக சன் டிவியும் மாஸ்டர் செஃப் எனும் புதிய சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. எனவே அதிகப் படங்களை மட்டும் இல்லாமல் அதிக ரசிகர்களையும் கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை சன் டிவி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கான டீசர் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சியில் பிரபல சமையல் வல்லுநர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்த்தி சம்பத், ஹரிஷ் ராவ் மற்றும் கவுசிக் ஆகியோர் இதில் நடுவர்களாக உள்ளனர்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு பில்டப் செய்யும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சி களம் காண உள்ளது.

kamal-vikram

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்

தற்போது வெளிவர இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களை விட ஒரு படி அதிக எதிர்பார்ப்புள்ள திரைப்படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணியில்

dhanush-vijay-sethupathi

3 வருஷம் முன்னாடியே தனுஷுக்கு வில்லனாக நடிக்க சான்ஸ் கேட்டேன்.. மாஸ் படத்தை மிஸ் செய்த விஜய் சேதுபதி

தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க முதல் சாய்ஸாக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. ஒரே நேரத்தில் டாப் ஹீரோவாகவும் வில்லனாகவும் சரிசமமாக தன்னுடைய கேரியரை

arya-vijay-sethupathi

விஜய் சேதுபதி போல் மாற விரும்பும் ஆர்யா.. லிங்குசாமி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு

இந்திய சினிமாவில் தற்போது எங்கு திரும்பினாலும் விஜய் சேதுபதியின் பெயர்தான் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் தெற்கு முதல் வடக்கு வரை உள்ள முன்னணி நடிகர்களின்

vijay-sethupathy

ஒரு காலத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி.. இப்போ சன் டிவி சீரியலுக்கு வந்த சோகம்

விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்களின் படங்களில் முதன்மை நாயகியாக நடித்து வந்த நடிகை ஒருவர் சமீபத்தில் சன் டிவி சீரியலில் தோன்றியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

vijay-sethupathi

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி.. என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

தமிழில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது கைவசம் அதிகப் படங்களை வைத்துள்ள விஜய்

ajith-vijay-sethupathi

அஜித்துடன் நடிக்க ஆசைதான், ஆனா? விஜய் சேதுபதியின் பேராசை

தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து விரைவில்