கடைசியாக VJ சித்ரா நடித்த கால்ஸ் படத்தை கைப்பற்றிய பிரபல டிவி.. விஜய் டிவி மிஸ் பண்ணிட்டாங்களே.!
தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாதவராய் திகழ்ந்தவர் வி.ஜே.சித்ரா. சீரியல் நடிகையாகவும் இருந்த சித்ரா மக்கள் மனதில் நிலைத்து நின்றதற்கு காரணம் விஜய் டி.வி-யின் புகழ் பெற்ற சீரியலான