போலீஸ் உடையில் கெத்து காட்டும் ராஜா ராணி செண்பா.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்!
விஜய் டிவியின் சீரியல் அனைத்தும் சூப்பர் டூப்பராக டி.ஆர்.பி ரேட்டிங்கை அள்ளிச்செல்லும் வல்லமை கொண்டவையே. சரவணன் மீனாட்சி, தெய்வம் தந்த வீடு என எப்போதும் நினைவில் வரவதில்