டி.ஆர்.பி-யில் சன் டிவியை தூக்கி சாப்பிட்ட விஜய் டிவி சீரியல்.. ஆனாலும் அதிக இடத்தைப் பிடித்த சன் டிவி
தமிழில் தொலைக்காட்சிகளில் பல்வேறு முதன்மையான சேனல்கள் உள்ளது எனினும் எல்லாம் கலந்த கலவையாக இருப்பது சில சேனல்கள் மட்டுமே. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி,