Singapenne (1)

காதலில் விழுந்த விஜே ஜாக்குலின்.. சும்மா இருக்கிறவங்கள சொறிஞ்சு விட்ட விஜய் டிவி!

விஜய் டிவியில் இரவு பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகும் தேன்மொழி பிஏ ஊராட்சிமன்ற தலைவி என்ற சீரியலை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

மேலும் இந்த சீரியலில் தேன் மொழியாக, விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஜாக்குலின் சிறப்பாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஹீரோவாக அருள் வேடத்தில் சித்தார்த்தும், பாட்டியாக வரலட்சுமியும் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

இந்த நாடகத்தின் தொடக்கத்தில் ஹீரோ அருள், தனது தந்தையின் வற்புறுத்தலால் ஹீரோயின் தேன்மொழியை திருமணம் செய்து கொள்வார்.

இப்படி ஒரு நிலையில் லாக் டவுனுக்கு பிறகு கதை பயங்கர மாசாக செல்கிறதாம்.  ஆம், ஆரம்பத்தில் தேன்மொழியை வெறுத்து ஒதுக்கிய அருள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேன்மொழியின் காதலைப் புரிந்து கொண்டு, அவரை  நாடகத்தில் காதலிக்க ஆரம்பித்து விட்டாராம்.

ஏற்கனவே ஹீரோ சார பயங்கரமா காதலிச்ச நம்ம ஹீரோயின் கல்யாணத்துக்கு அப்புறம் டபுள் மடங்கா காதலிக்க, இப்போ ஹீரோ சாருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

தற்போது அருள் தேன்மொழியிடம் எவ்வாறு காதலை சொல்லப் போகிறார் என்ற கோணத்தில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாட்டி அருளுக்கு பக்கபலமாக இருந்து ஐடியாக்களை தந்து அசத்தி வருகிறார். அதே போல் இருவரும் ஏற்கனவே காதலிப்பது போல் அருள் கனவு  கண்ட காட்சி சீரியலில் சில நாட்களுக்கு முன்பு காட்டப்பட்டது.

எனவே, வெகுவிரைவில் தேனும் அருளும் சேர்ந்து இந்த நாடகத்தில் டூயட் பாட அதிக வாய்ப்புள்ளதால், இந்த சீரியலின் ரசிகர்கள் அனைவரும் படுகுஷியில் உள்ளனராம்.

இதை பார்த்து ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் நடக்க இருப்பதாக புரளியை கிளப்பி உள்ளனர். அது உண்மை இல்லை, அதாவது ஜாக்குலினுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Trisha

இணையத்தை பற்ற வைத்த ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்! கிறுகிறுத்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு சின்னத்திரை கதாநாயகியாக ஜொலித்து, தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் தமிழ் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் தனது அயராத உழைப்பால் ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கால்பதித்தார் ப்ரியா. அதற்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தற்போது இவருடைய கைவசம் இந்தியன் 2, ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV33 ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் ப்ரியா பவானி ஷங்கரின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீப்போல்  பரவுவதோடு, பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.

அதாவது ப்ரியா பவானி சங்கர் எவ்வளவு பிஸியான நடிகையோ, அதற்கு பல மடங்கு அதிகமாக சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களையும் தன் பக்கம் கவர்வதை வழக்கமாக வைத்துள்ளார் ப்ரியா.

அந்த வகையில் தற்போது ப்ரியா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

PriyaBhavani
PriyaBhavani

ஏனென்றால்  இந்தப் புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் சிறிது கவர்ச்சி கூட இல்லாமல் பார்வையாலே ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். தற்போது ப்ரியாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mahesh-subramaniyam-cinemapettai

விரைவில் ஹீரோவாகும் விஜய் டிவியின் மகேஷ் சுப்ரமணியம்.. சிக்ஸ்பேக் புகைப்படத்திற்கு குவியும் வாய்ப்புகள்

பார்த்தாலே ஹீரோவாக இருப்பாரோ என யோசிக்க தோன்றும் அளவுக்கு தன்னுடைய தோற்றத்தால் அனைவரையும் மிரள வைத்து தற்போது வெள்ளி திரையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை பிரபலம்

vj-rakshan-jacqueline

விஜய் டிவி ஜாக்லினுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை நம்ம ரக்சன் இல்லையாமே!

விஜய் டிவியில் எந்த அளவுக்கு ரியாலிட்டி ஷோக்கள் புகழ் பெறுகிறதோ அதே அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய தொகுப்பாளர்களுக்குள் காதல் சர்ச்சைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில்

suntv-tiktok

சன் டிவி சீரியலில் ஹீரோயினாக களமிறங்கும் டிக் டாக் பிரபலம்.. அடிச்சான் பாரு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரு!

சமீபகாலமாக சன் டிவி சீரியல்கள் மக்களை பெரிய அளவில் கவறாத நிலையில் தொடர்ந்து பாதியில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக யூடியூப் மற்றும் டிக்

kavin

பிக் பாஸ் கவினுடன் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்.. லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின் . இந்த சீரியலின் மூலம் கவின் புகழின் உச்சத்திற்கு சென்றார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு சரவணன்

suja varunee

சுருட்டை முடியுடன் புகைப்படத்தை வெளியிட்ட சுஜாதா.. விட்டா யோகிபாபுக்கு டஃப் கொடுப்பார் போல

பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் சுஜா. படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான விட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். ரசிகர்களின்

shivani-cinemapettai

விவாகரத்து நடிகருடன் இணையயும் ஷிவானி.. மாஸ்டர் பிளான் போட்ட விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி. ஆனால் இவர் சீரியலில் பிரபலமானது விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் போடும் புகைப்படங்களுக்கு

tourist family

சோம் சேகருடன் உள்ள உறவை வெளிச்சம் போட்டு காட்டிய ரம்யா பாண்டியன்.. வாயில் விரல் வைத்த நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவு பெற்றது. மேலும் காதல் ட்ராக்கை எப்படியாவது கிரியேட் செய்ய

ramya-keerthy

நீச்சல் உடையில் ரம்யா பாண்டியனை தூக்கி சாப்பிட்ட கீர்த்தி பாண்டியன்.. இணையத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்!

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமானது விட மொட்டை மாடியில் இவர் எடுத்த போட்டோ சூட்

kavin vijay

விஜய்யின் ஸ்டைலை ஃபாலோ செய்யும் பிக் பாஸ் கவின்.. ராக்கெட் போல் புகைப்படத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் கவின். அதன்பிறகு நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தில் மட்டும் ஹீரோவாக

supersinger-pragati

நீச்சல் உடையில் அதகளம் பண்ணும் சூப்பர் சிங்கர் பிரகதி.. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுங்கிறது சரிதான்!

2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றவர் தான் பிரகதி. அன்று முதல் இளைஞர்களின் வரவேற்ப்பை பெற்ற இளம்

raiza-wilson

தளதளன்னு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்.. குப்புன்னு பத்தி கிட்ட இணையதளம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா வில்சன். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நபர் ஆனார். அதன்

vijay tv

விஜய் டிவி ஆபீஸ் சீரியல் புகழ் நடிகை மதுமிளாவுக்கு இவ்வளவு பெரிய குழந்தையா?

அது என்னமோ தெரியவில்லை, ஆயிரம் தொலைக்காட்சிகளில் ஆயிரம் சீரியல்கள் ஒளிபரப்பினாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் எங்க இருந்துதான் திடீரென அவ்வளவு பெரிய

vanitha vijayakumar

எவ்வளோ அடி விழுந்தும் தாக்கு பிடிக்கும் வனிதா.. புகைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

சமீபகாலமாக பல பிரச்சனைகளையும் சந்தித்து மன உறுதி உள்ள பெண்ணாக வாழ்ந்து வருபவர் வனிதா. இவரது இல்லற வாழ்க்கையை பற்றி பலரும் மூக்கை நுழைத்து பல்வேறு விதமான

balaji-yashika-cinemapettai

யாஷிகா ஆனந்த் வாழ்க்கையிலும் கதகளி ஆடியுள்ள பிக்பாஸ் பாலாஜி? சந்து கிடச்சா சிந்து பாடுறாரு!

தோண்டத் தோண்ட தங்கம் கிடைப்பது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் என்பவரின் வாழ்க்கையை கிளறக் கிளற பல காதல் கதைகள் வெளிவந்து

vijay tv priyanka m jain

ரசிகர் கேட்ட நீச்சலுடை புகைப்படம்.. யோசிக்காமல் தாகத்தை தீர்த்த காற்றின் மொழி பிரியங்கா

விஜய் டிவி  தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் ராஜா ராணி, சின்னத்தம்பி, ஆயுத எழுத்து போன்ற பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இந்த சீரியல்களை

julie-vijay-tv

காசு வந்த கழுத கூட கலரா ஆய்டும் போல, என கேட்ட ரசிகர்.. நெத்தியடி பதிலளித்த ஜூலியின் வைரல் பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ஜூலியானா. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனித்து தெரிந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை

dd-chinmayi-1

இறுக்கி அணைத்தது ஒரு குத்தமா, டிடி-யை Metoo-வில் வசமாக சிக்க வைத்த சின்மயி.. வைரலாகும் பதிவு!

தென்னிந்திய சினிமா உலகில் முக்கிய பின்னணி பாடகியாக திகழ்பவர் தான் நடிகை சின்மயி. இவர் தற்போது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். மேலும் ஒரு காலத்தில்

hindi-bigg-boss

டிஆர்பி-காக கள்ளக்காதலை ஊக்குவித்த பிக்பாஸ்.. இதுலாம் ஒரு பொழப்பு என காரித்துப்பும் ரசிகர்கள்

உலகெங்கும் உள்ள மக்களுக்கு பிடித்தமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி பிக் பாஸ், பிக் பிரதர் ஆகிய பெயர்களில் உலகம்

ramya-pandian

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த பம்பர் லாட்டரி.. கிடைத்தது முன்னணி நடிகரின் பட வாய்ப்பு

ஜோக்கர், ஆண்தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ரம்யா பாண்டியன் கலந்துகொண்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில்

vjramya-pugazh-cinemapettai

VJ ரம்யாவை திருமணம் செய்தாரா விஜய் டிவி புகழ்? மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம்வரும் ரம்யாவை விஜய் டிவியில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்

shivani-cinemapettai

பிக் பாஸுக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட சிவானி.. வளைத்துக் கட்டி லைக் போடும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சிவானி. பின்பு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நான்காவது

losliya-bigg-boss-7

தம்மாத்துண்டு இடுப்பை காட்டி மயக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. பேபி டால் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3வது சீசனில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய

desingu-periyasamy

பிரபல நடிகையை திருமணம் செய்யும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர்.. ஒரு படம், ஓகோன்னு வாழ்க்கை!

துல்கர் சல்மான் மற்றும் விஜய் டிவி பிரபலம் ரக்ஷன் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின்

gopinath-1

நீயா நானா கோபிநாத்தின் அண்ணன் யார் தெரியுமா.? அட அவரும் ஒரு சீரியல் நடிகரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானா எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியின் மூலம் மற்ற தொகுப்பாளர்கள் போல இவருக்கும் ஒரு

cookwithcomali-cinemapettai

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த திடீர் மாற்றம்.. எதிர்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்கள்

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வரும் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

vijay-sun-tv

TRPயில் மாஸ் காட்டிய சன் டிவி.. மண்ணைக் கவ்விய விஜய் டிவி.. காணாமல் போன ஜீ தமிழ்

சினிமாவில் எப்படி விஜய், அஜித், ரஜினி போன்றோர் முதலிடம் பிடிக்க போட்டி போடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்றோர் டிஆர்பியில்

vj-ramya-1

மாஸ்டருக்கு பின் பாலிஷ் போட்ட பப்பாளியாக மாறிய VJ ரம்யா.. நெஞ்சில் குத்திய டாட்டூக்கு குவியும் லைக்குகள்

விஜய் டிவியின் தவிர்க்கமுடியாத தொகுப்பாளர்களில் ஒருவர் தான் VJ ரம்யா. இவரது ஷோக்களை பார்ப்பதற்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளம் உண்டு. அதேபோல் ரம்யா சில பல படங்களில்

aari-bigg-boss-4

கடந்த 3 சீசனில் பிக் பாஸ் வின்னர்களின் தற்போதைய நிலை தெரியுமா.? அட கடவுளே நம்ம ஆரியாது தப்புவாரா.?

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி நெதர்லாந்து நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.