95 நாளில் 8 போட்டியாளர்களின் சாதனைகள்.. பிக்பாஸில் 9 முறை நாமினேஷன் வந்தும் எஸ்கேப் ஆன தெய்வத்தாய்
Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 95 நாட்களை நெருங்கி விட்ட நிலையில் டைட்டிலை யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.