சின்ன பிள்ளைத்தனமாக விளையாடும் கோபி, அசிங்கப்படுவதே வேலையா போச்சு.. கெத்து காட்டும் பாக்கியா
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றால் சீப்பை ஒழித்து வைத்தால் நின்னு விடும் என்ற காமெடிக்கு ஏற்ப