மாலத்தீவில் இருந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை தற்போது நடிகைகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டிடியின் பழைய கணவராக இது? விவாகரத்துக்குப் பிறகு 3 வருடங்கள் கழித்து வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் திவ்யதர்ஷினி. ஆரம்பத்தில் சினிமா ஆசையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் நினைத்த இடம் கிடைக்கவில்லை.