actress-tamil

காதலருடன் வாக்குவாதம்.. தூக்கில் தொங்கிய டிக் டாக் பிரபலம்

சமீப காலமாக சினிமா நடிகர் நடிகைகளை விட அதிக புகழை பெற்று வருபவர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துபவர்கள் தான். தற்போது அதை தடை செய்தவுடன் அனைவரும்

Vijay Prakash raj

விஜய் டிவியில் நேரடியாக ரிலீசாகும் புதிய படம்.. சன் டிவியுடன் மல்லுக் கட்ட முடிவு!

கடந்த எட்டு மாதத்தில் உலக சினிமாவே தலைகீழாக மாறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். முன்னரெல்லாம் ஒரு படத்தை எடுத்தால் எப்படியாவது திரையரங்குகளுக்கு கொண்டு வர வேண்டும்

ramya-pandiyan

சொந்த காசில் பேனர் வைத்துக் கொண்ட ரம்யா பாண்டியன்.. டோடலா டேமேஜ் செய்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். ஏற்கனவே ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற

shivangi-cinemapettai

குக் வித் கோமாளி சிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தேடிபோய் வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகர்களை விட யூடியூப் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது

vijayalaxmi

கவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ!

உலக அளவில் ஹிட்டடித்த டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் தமிழில் பிக் பாஸ் சீசன்

pugazh Mr zoo keeper

குக் வித் கோமாளி புகழுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. வரிசைகட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் பட லிஸ்ட்

என்னதான் விஜய் டிவியில் பணியாற்றுபவர்களை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டாலும் உண்மையான திறமைசாலிகளை அடையாளம் காண்பதில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பது தான்

dd-cinemapettai

42 வயது தொழிலதிபருக்கு இரண்டாம் தாரம் ஆகிறாரா டிடி(DD)? அடுத்த கல்யாணம் ரெடியாமே!

சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தொகுப்பாளராக தன்னுடைய ரூட்டை மாற்றினார். அது பெரியளவில் அவருக்கு கை கொடுத்தது.

actress-cinemapettai

தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட சரவணன் மீனாட்சி அம்மா.. காட்டிய காட்டில் கதறும் இணையதளம்

அது என்னமோ தெரியவில்லை ரசிகர்களுக்கு விஜய் டிவி சீரியலில் வரும் நடிகைகள் அனைவரையுமே பிடித்து விடுகிறது. குறிப்பாக விஜய் டிவியில் அம்மா கதாபாத்திரத்தில் வரும் நடிகைகளின் இன்ஸ்டாகிராம்

vijay-tv-zee-tamil

பிரபல தொகுப்பாளினியை தட்டி தூக்கிய விஜய் டிவி.. பிக்பாஸ் மூலம் ஜீ தமிழுக்கு வச்ச ஆப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசிகர்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது தமிழ்நாட்டின் ஆஸ்தான சேனலாக விஜய் டிவி மாறி, டிஆர்பியிலும் சாதனை புரிந்து

prabhas-salaar-cinemapettai

முன்னாள் கணவரை நாயுடன் ஒப்பிட்டு கிண்டலடித்தாரா VJ ரம்யா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் ஒரு சிலருக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி ரசிகர்களின் விருப்பமானவராக இருப்பவர்தான் VJரம்யா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் டிவியில்

Singapenne (1)

காதலில் விழுந்த விஜே ஜாக்குலின்.. சும்மா இருக்கிறவங்கள சொறிஞ்சு விட்ட விஜய் டிவி!

விஜய் டிவியில் இரவு பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகும் தேன்மொழி பிஏ ஊராட்சிமன்ற தலைவி என்ற சீரியலை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

மேலும் இந்த சீரியலில் தேன் மொழியாக, விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஜாக்குலின் சிறப்பாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஹீரோவாக அருள் வேடத்தில் சித்தார்த்தும், பாட்டியாக வரலட்சுமியும் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

இந்த நாடகத்தின் தொடக்கத்தில் ஹீரோ அருள், தனது தந்தையின் வற்புறுத்தலால் ஹீரோயின் தேன்மொழியை திருமணம் செய்து கொள்வார்.

இப்படி ஒரு நிலையில் லாக் டவுனுக்கு பிறகு கதை பயங்கர மாசாக செல்கிறதாம்.  ஆம், ஆரம்பத்தில் தேன்மொழியை வெறுத்து ஒதுக்கிய அருள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேன்மொழியின் காதலைப் புரிந்து கொண்டு, அவரை  நாடகத்தில் காதலிக்க ஆரம்பித்து விட்டாராம்.

ஏற்கனவே ஹீரோ சார பயங்கரமா காதலிச்ச நம்ம ஹீரோயின் கல்யாணத்துக்கு அப்புறம் டபுள் மடங்கா காதலிக்க, இப்போ ஹீரோ சாருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

தற்போது அருள் தேன்மொழியிடம் எவ்வாறு காதலை சொல்லப் போகிறார் என்ற கோணத்தில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாட்டி அருளுக்கு பக்கபலமாக இருந்து ஐடியாக்களை தந்து அசத்தி வருகிறார். அதே போல் இருவரும் ஏற்கனவே காதலிப்பது போல் அருள் கனவு  கண்ட காட்சி சீரியலில் சில நாட்களுக்கு முன்பு காட்டப்பட்டது.

எனவே, வெகுவிரைவில் தேனும் அருளும் சேர்ந்து இந்த நாடகத்தில் டூயட் பாட அதிக வாய்ப்புள்ளதால், இந்த சீரியலின் ரசிகர்கள் அனைவரும் படுகுஷியில் உள்ளனராம்.

இதை பார்த்து ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் நடக்க இருப்பதாக புரளியை கிளப்பி உள்ளனர். அது உண்மை இல்லை, அதாவது ஜாக்குலினுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Trisha

இணையத்தை பற்ற வைத்த ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்! கிறுகிறுத்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு சின்னத்திரை கதாநாயகியாக ஜொலித்து, தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் தமிழ் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் தனது அயராத உழைப்பால் ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கால்பதித்தார் ப்ரியா. அதற்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தற்போது இவருடைய கைவசம் இந்தியன் 2, ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV33 ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் ப்ரியா பவானி ஷங்கரின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீப்போல்  பரவுவதோடு, பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.

அதாவது ப்ரியா பவானி சங்கர் எவ்வளவு பிஸியான நடிகையோ, அதற்கு பல மடங்கு அதிகமாக சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களையும் தன் பக்கம் கவர்வதை வழக்கமாக வைத்துள்ளார் ப்ரியா.

அந்த வகையில் தற்போது ப்ரியா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

PriyaBhavani
PriyaBhavani

ஏனென்றால்  இந்தப் புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் சிறிது கவர்ச்சி கூட இல்லாமல் பார்வையாலே ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். தற்போது ப்ரியாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mahesh-subramaniyam-cinemapettai

விரைவில் ஹீரோவாகும் விஜய் டிவியின் மகேஷ் சுப்ரமணியம்.. சிக்ஸ்பேக் புகைப்படத்திற்கு குவியும் வாய்ப்புகள்

பார்த்தாலே ஹீரோவாக இருப்பாரோ என யோசிக்க தோன்றும் அளவுக்கு தன்னுடைய தோற்றத்தால் அனைவரையும் மிரள வைத்து தற்போது வெள்ளி திரையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை பிரபலம்

vj-rakshan-jacqueline

விஜய் டிவி ஜாக்லினுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை நம்ம ரக்சன் இல்லையாமே!

விஜய் டிவியில் எந்த அளவுக்கு ரியாலிட்டி ஷோக்கள் புகழ் பெறுகிறதோ அதே அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய தொகுப்பாளர்களுக்குள் காதல் சர்ச்சைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில்

suntv-tiktok

சன் டிவி சீரியலில் ஹீரோயினாக களமிறங்கும் டிக் டாக் பிரபலம்.. அடிச்சான் பாரு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரு!

சமீபகாலமாக சன் டிவி சீரியல்கள் மக்களை பெரிய அளவில் கவறாத நிலையில் தொடர்ந்து பாதியில் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக யூடியூப் மற்றும் டிக்