பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர்தான்.. ஆண்டவருக்கு முன்பே தில்லாக சொன்ன பூர்ணிமா
Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் முழுவதும் பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே முடிந்தது. பலரும் எதிர்பார்க்காத வண்ணம்