super-singer-9

60 லட்ச மதிப்புள்ள வீட்டை தட்டி தூக்கிய சூப்பர் சிங்கர்.. ஒன்பது சீசன்களில் முதல் முதலாக டைட்டிலை வென்ற பெண்மணி

60 லட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக பெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னர்.

ethir-neechal-vijay-tv

தாலி சென்டிமென்ட் வைத்து உருட்டும் விஜய் டிவி.. புரட்சி செய்யும் எதிர்நீச்சல்

சென்டிமெண்டை வைத்து உருட்டிக் கொண்டிருக்கும் விஜய் டிவி. ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்.

Rajalashmi- samyukta

சம்யுக்தாவை குறித்து பகிரங்கமாக பேசி சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி ராஜலஷ்மி.. இப்படியா பேசி கேவலப்படுத்துவது!

சோசியல் மீடியாவை நாரடித்துக் கொண்டிருக்கும் சம்யுக்தாவை வெளுத்து வாங்கிவிட்ட சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.

bb7-kamal-vijay-tv

பிக் பாஸ் சீசன் 7 எப்போது தெரியுமா.? 50 கோடி சம்பளத்தை உயர்த்திய விஜய் டிவி

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்போது துவங்கப் போகிறது என்ற தகவல் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

dinesh-ratchitha-mahalakshmi

அர்த்த ராத்திரியில் ரட்சிதா கணவன் செய்த மட்டமான வேலை.. போலீஸிடம் அளித்த பரபரப்பான புகார்

இந்த அளவுக்கு அவர் மட்டமாக இறங்கி இருப்பாரா என ரசிகர்கள் இந்த விவகாரம் குறித்து தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

vijay

புகழ் போதையில் அடாவடியாய் கேரியரை தொலைத்த 5 நடிகர்கள்.. முதலிடம் நம்ம விஜய் தம்பிக்கு தான்

பேரும் புகழுடன்உச்சத்தில் இருந்தபோது தலைகால் புரியாமல் தெனாவட்டில் ஆடியதால் 5 நடிகர்கள் தங்களது கேரியரை நாசமாக்கிக் கொண்டனர்.

bala-vadivelu

உயிரே போனாலும் கண்டுக்காத வடிவேலு.. நடிகருக்காக ஓடோடி வந்த விஜய் டிவி KPY பாலா

உயிரே போனாலும் கண்டுக்காமல் இருக்கும் வடிவேலு பாலாவை பார்த்தாவது திருந்த வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.

Actor Swaminathan

சினிமாவில் ரொம்ப லேட்டா ஜெயித்த 5 காமெடி நடிகர்கள்.. வடிவேலு ரெட் கார்டுக்கு பின் வளர்ந்த சுவாமிநாதன்

இந்த ஐந்து காமெடி நடிகர்கள் பல வருடங்களாக சினிமாவில் இருந்திருந்தாலும் தங்கள் இளமை காலங்கள் எல்லாம் முடிந்த பிறகு தான் வெற்றி என்பதை பார்த்து இருக்கிறார்கள்.

Bharath

சிக்ஸ் பேக் வைத்து பிரயோஜனம் இல்லாத 5 நடிகர்கள்.. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் காதல் பரத்

முன்னணி ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஆக்சன் ஹீரோ மெட்டீரியல் போல் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் கொண்டு இந்த ஐந்து நடிகர்கள் இன்று வரை ஒரு பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

VJ Chitra

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கேடு கெட்ட சகவாசத்தால் உயிரிழந்த பிரபல டிவி நடிகை.. சாவிற்கு காரணமான 5 பேர்

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

Erode magesh

என்னென்ன சொல்றான் பாருங்க.. கோபி, சுதாகர் ஒதுக்கிய விவகாரத்தில் பயங்கரமாக உருட்டிய ஈரோடு மகேஷ்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களாக வருபவர்கள் மீது நேயர்களுக்கு ஒரு பெரிய அதிருப்தி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

Vijay TV

திறமை முக்கியமில்லை, டிஆர்பி தான் முக்கியம்.. விஜய் டிவி என் வாழ்க்கையே அழிச்சுட்டாங்க புலம்பும் பிரபலம்

பிரபல தொலைபேசி நிறுவனம் தொகுத்து வழங்கும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Bigg Boss 7

அதிரடியாக வெளியான பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்.. கவர்ச்சி நடிகையை களம் இறக்க தயாராகும் விஜய் டிவி

கொரோனா காரணமாக அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டுக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகரை பதம் பார்க்க தயாரான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. நெட்டிசன்கள் பேச்சுக்கு பதிலடி

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை, பாலிவுட் நடிகரை பதம் பார்க்க வேண்டும் என தனது ஆசையை கூறி நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.

vijay-tv

பிரதமரை பதவி விலகச் சொன்ன விஜய் டிவி பிரபலம்.. 288-க்கும் மேல் உயிரிழப்பால் கொந்தளித்த சம்பவம்

இது குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது விபத்து பற்றியும், உயிர்பலி பற்றியும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

samyuktha-vishnu

படுக்கையில் அந்தரங்க டார்ச்சர் செய்த விஷ்ணு.. கேவலப்படுத்தி நீலி கண்ணீர் வடிக்கும் சம்யுக்தா

விஜய் டிவி சீரியல் மூலம் காதலில் விழுந்த இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர்.

licence-rajalakshmi

ராட்சசி ஜோதிகாவாக மாறிய விஜய் டிவி ராஜலட்சுமி.. லைசென்ஸ் ட்ரெய்லர் எப்படி இருக்கு? தேறுமா?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்துள்ளார்.