அஜித் சார்க்கு இந்த விஷயம் சுத்தமா பிடிக்காது.. பிக் பாஸ் ஜோடிகளை மிரட்டிய சம்பவம்
நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தில் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் நடித்துள்ளனர். இதனிடையே அஜித்திற்கு பிடிக்காத விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தில் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் நடித்துள்ளனர். இதனிடையே அஜித்திற்கு பிடிக்காத விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
கடந்த சீசனில் கவின், கேப்ரில்லா, சிபி உள்ளிட்ட ஒரு சில போட்டியாளர்கள் பெட்டியுடன் வெளியேறிய நிலையில் இந்த சீசனில் யார் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவடையுள்ளதால் நிகழ்ச்சியை கலகலப்பாக பிரபலங்கள் வரிசையாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் திடீரென்று எலிமினேட் ஆன போட்டியாளர்கள் மறுபடியும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போகிறார்.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முன்னணி தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு படங்களை ஒளிபரப்ப உள்ளனர்.
அதில் சற்று யாரும் எதிர்பாராத விதமாக இப்போது வருணின் தாயார் உயிருடன் இருப்பதாக கதை கொண்டு வருகிறார்கள்.
பாரதிகண்ணம்மா சீரியலை இந்த வருடத்திலாவது முடித்து வைப்பார்கள் என்று பார்த்தால் அது நடக்காது போல் தெரிகிறது.
வீட்டைத் தவிர மற்றதை பற்றி எல்லாம் யோசிக்காத பாக்யா, பார்லரின் ராதிகாவை மிரட்டி விட்டார்.
டிஆர்பி-யில் மாஸ் கட்டிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புத்தம் புது சீரியல் ஒன்று களம் இறங்கியுள்ளது.
எந்த ஒரு டாஸ்க் கொடுத்தாலும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் இந்த இருவரும் இந்த புரோமோவிலும் அதை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
விஜய் டிவி ஜி பி முத்துவை வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் பைனல் லிஸ்ட் ஆக சென்ற போட்டியாளர்.
விஜய் டிவியை ஒரு படியாய் வைத்து இன்று சிவகார்த்திகேயன் எல்லா படியையும் கடந்து உச்சாணிக் கொம்பில் இருக்கிறார். விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்த மா கா பா ஆனந்த் மட்டும் வெள்ளித்திரையில் ஒரு முழுமையான வளர்ச்சி பெற முடியாமல் திணறி வருகிறார்.
மணிகண்டனை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர்தான்.
விஜய் டிவி சேனலின் மானத்தை காப்பாற்றுவதற்காக திறமையான போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.
பாண்டியன் ஸ்டார் சீரியலில் அவ்வப்போது காமெடி பீஸ் ஆகவும் டெரர் பீஸ் ஆகவும் காட்டப்படும் மீனா, தற்போது தன்னுடைய ஏழாம் அறிவை கசக்கி பிழிந்து சரியாக யூகித்திருக்கிறார்.
பிரபல சீரியலான ராஜா ராணி 2 சீரியலிருந்து விலகிய நடிகை ஒருவர் தற்போது பேய் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
நீண்ட நாட்கள் கழித்து பாரதிகண்ணம்மா சீரியல் இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
பசங்க படத்தின் ஹீரோ தன்னைவிட 4 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
எதற்காக என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே தர்ஷா குப்தா கதறி அழ தொடங்கி விட்டார்.
இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 6 இடங்களை ஒரே சீரியல் ஆக்கிரமித்ததுடன் புத்தம் புதிதாக துவங்கப்பட்ட சீரியல்களால் பிரபல சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட அஸ்வினுக்கு தற்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வையல் கார்டு என்ட்ரி கொடுக்கப் போகும் போட்டியாளர்.
ஒரே திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் ஒருவர் அடுத்தடுத்த படங்களால் உச்சாணி கொம்புக்கு சென்றார்.
சீரியலில் இருந்து விலகிய பிறகு ஹாட்டான புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிடும் முல்லை.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்பதை வெளிப்படையாக பேசி மைனா நந்தினி போட்டு உடைத்து விட்டார்.
சினிமாவில் தன்னால் முடியாததை மகள்களால் வைத்து சாதிக்க துடிக்கும் சஞ்சீவ்.
2023 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு எல்லா படங்களை ஒளிபரப்பு செய்யும் 5 டிவி சேனல்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை தொடர்ந்து அவமானப்படுத்தியதால் அப்பாவுக்கு பயத்தை காட்டி இருக்கிறார் மீனா.