அரைச்ச மாவே அரைச்சு புளிச்சு போச்சு.. பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரை காரி துப்பும் ரசிகர்கள்
விஜய் டிவியின் பிரைம் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியலில் ஏதாவது சுவாரசியம் இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அரைச்ச மாவையே அரைத்து சின்னத்திரை ரசிகர்களை கடுப்பேற்றுகின்றனர்.