விருமன் கார்த்தி படமா இல்ல சூர்யா படமா.? மதுரையை திணறடித்த ரோலக்ஸ்
முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி போட்டிருக்கும் படம் விருமன். இப்படத்தில் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.