ராதிகாவை நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட பாக்கியா.. புருஷனைவிட உன்ன ரொம்ப நம்பிட்டேன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏனென்றால் தற்போது கோபி ராதிகாவுடன் பழகி வருவது பாக்யலட்சுமி