அழுகுணி ஆட்டம்.. என்னம்மா ஆ.. ஊ.. ன்னா பாத்ரூம்-க்கு போயி அழுதுட்டே இருக்கீங்க!
பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியான பெரும்பாலான ப்ரோமோக்களில் பெண்கள் அழுத வண்ணமாகவே