தமிழ் சினிமாவிற்கே சவால் விடும் சீரியல்கள்.. ஒரு படத்தையும் விட்டு வைக்க மாட்டாங்க போல
சினிமாவில்தான் மற்ற மொழி படங்களை டப்பிங் என்ற பெயரில் வேறு மொழிகளில் எடுத்த படத்தை நடிகர் நடிகைகளையும் மட்டும் மாற்றி கதையை அப்படியே காப்பி அடித்து படமாக்குகிறார்கள்.