நடுத்தெருவுக்கு வரப்போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. மூர்த்திக்கு மீள முடியாமல் விழும் அடுத்த அடி
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பு அழகாக கட்டுவதால், இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமடைந்துள்ளது. இருப்பினும் இதில் மாதத்திற்கு ஏதாவது