சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த கள்ளக்காதலி.. தெறித்து ஓடிய கோபி!
விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து பெற்ற ராதிகா, தன்னுடன் கல்லூரியில் படித்த காதலனான கோபியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நினைக்கிறாள். அதற்காக கோபியையும்