தமிழ் புத்தாண்டுக்கு தொலைக்காட்சியில் வெளியாகும் 5 படங்கள்.. சன் டிவி அயலானுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி
April 14 Television movies : பொதுவாக விடுமுறை நாட்களில் தியேட்டரில் சென்ற படத்தை பார்ப்பதை காட்டிலும் வீட்டிலேயே குடும்பத்துடன் தொலைக்காட்சியில் வெளியாகும் படங்களை பார்க்க ரசிகர்கள்