ரோஷினியை தொடர்ந்து பாரதிகண்ணம்மாவில் இருந்து விலகும் நடிகை.. இதுவும் போச்சா!
விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகி ரோஷினி ஹரிப்ரியன், இந்த சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதில் வினுஷா தேவி நடித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு