பாத்ரூம் ட்ரோலை விட நல்ல செய்யறாங்க.. மனவேதனையில் அர்ச்சனா
சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான அர்ச்சனா அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி