வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட புகழ்.. அப்ப பவித்ராலாம் சும்மாவா!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்ற புகழுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு. தலைநிறைய சுருட்டை முடி,