பாக்கியாவிற்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனை.. அம்மாவை பார்த்து உறைந்து போன எழில்
விஜய் டிவியில் ப்ரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக பார்க்கும் இத்தொடர் யதார்த்தமான கதை களத்துடன் உள்ளது. இன்றைய எபிசோடில் கோபி