பாக்யாவிடம் வசமாக சிக்கிய கோபி.. பாக்கியலட்சுமி சீரியலின் எதிர்பாராத திருப்பம்!
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலானது இல்லத்தரசிகளுக்கு இஷ்டமான சீரியலாக மாறிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது கோபி பாக்கியாவை விட்டுப் பிரிந்து, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள