மனோஜை தன் பக்கம் இழுக்க ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலை.. மீனாவுக்கு எதிராக பிளான் பண்ணும் விஜயா
Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் அவருடைய நண்பரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருப்பது ரோகிணிக்கு தெரிந்து