bb5-amir

அமீர் ஊற்றிய ஜொள்ளால் மிதந்த பிக்பாஸ் வீடு.. கடுப்பாகி வண்ட வண்டயா திட்டிய ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் நேற்று பல கடுமையான போட்டிகள் போட்டியாளர்களுக்கு தரப்பட்டது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மற்றொரு புறம் சத்தமில்லாமல் ஒரு லவ் ட்ராக் ஓடிக்கொண்டிருந்தது. பிக்பாஸ்

gabrilla

விஜய் டிவியில் புத்தம் புது சீரியல்.. அடடே கேப்ரில்லாவுக்கு 2 ஹீரோக்களா.!

விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகனாக திரவியமும், கதாநாயகியாக பவித்ராவும் நடித்திருந்தனர். சமீபத்தில் இந்த சீரியல் நிறைவடைந்ததை தொடர்ந்து ஈரமான ரோஜாவே

bigg boss

எலிமினேஷனிலிருந்து தப்பித்த வாயாடி.. அபினைக்கு சரியான ஆப்பு!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களுக்கு மேலாக கடந்துள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இதனால் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும்

baakiyalakshmi

மசாலா கடைத் திறக்கும் பாக்கியா.. திறந்து வைக்கப்போகும் விஜய்டிவி துரத்தி விட்ட ஜோடிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் ஆகும். இந்த சீரியலின் கதாநாயகி பாக்கியா தன் சொந்த முயற்சியில் ஒரு பிசினஸ்

bharathi-kannamma-1

2 பட வாய்ப்புகளை தவற விட்ட கண்ணம்மா.. ரெண்டுமே மரண ஹிட் படம் ஆச்சே!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தனது கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டிய ரோஷினி திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன்

bigg boss

இந்த ஒரே டாஸ்க் மூலம் ரசிகர்களை கதற விடப் போகும் பிக் பாஸ்.. அட்ரா சக்க!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் கடைசி சில வாரங்களுக்கு முன்பு போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களை

venba-insta-story-reply

ஒரு மாத கைக்குழந்தையுடன் சூட்டிங் வந்த வெண்பா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகைகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக ரேட்டிங் பெற்று முன்னணியில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு இணையாக நடிப்பில் கலக்கி வருபவர் வெண்பா

Bubloo-Cinemapettai.jpg

கோவில் பட வடிவேலு போல பப்லு கழுத்தில் விழுந்த கம்பி.. இப்ப விடுடா பார்ப்போம்

குழந்தை நட்சத்திரமாக 1980 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பப்லு பிரித்திவிராஜ். அஜித், சிமரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா

raja rani

புருஷனுக்காக உயிரை பணயம் வைக்கும் சந்தியா.. ராஜா ராணி2 சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘என் கணவன் என் தோழன்’ என்ற ஹிந்தி சீரியலை தற்போது தமிழ் நடிகர்களை கொண்டு ‘ராஜா ராணி2’ என்ற பெயரில்

bharathi kannamma

கண்ணம்மாவாக நடிக்க மாட்டேன்.. வந்த வாய்ப்பை தவறவிட்ட பிரபல சீரியல் நடிகை

விஜய் டிவியில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கேரக்டரில் முதலில் நடித்தவர் நடிகை ரோஷினி.

thalapathy65-cinemapettai

மீண்டும் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த தளபதி விஜய்.. கொண்டாடும் விஜய் டிவி தம்பதிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தம்பதி சகிதமாக பங்கேற்று பிரபலமானவர்கள் தான் செந்தில் ராஜலட்சுமி தம்பதி. மேலும் நாட்டுப்புற பாடல்கள் பாடி ரசிகர்கள்

vanitha vijayakumar

சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா.. டிஆர்பி ஏற்றுவதற்கு போட்ட பக்கா பிளான்

சர்ச்சை என்றாலே வனிதா தான் என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். எந்த மாதிரியான சர்ச்சைகள் இருந்தாலும் அதை அவர் பேசியே சரி

ashwin-cinemapettai

அழகைவிட தன்னடக்கம் ரொம்ப முக்கியம்.. அவரைப் பார்த்து கத்துக்கோங்க கோமாளி அஷ்வின்

தற்போது மக்களிடையே நல்ல விமர்சனங்களையும், கருத்துக்களையும், பாராட்டையும் பெற்று வரும் திரைப்படம் ஜெய் பீம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பையும் தாண்டி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர்

biggboss

சைடு கேப்பில் காதல் பிளாக் ஓட்டும் அமீர்.. செஞ்ச தப்பை மீண்டும் செய்யும் பாவனி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. அவர் சக போட்டியாளர் அபிநயுடன் நெருங்கி பழகுவது பிக்பாஸ் வீட்டில்

thalapathy66-vijay

தளபதி66 முதல் சிங்கிள் பாடியுள்ள விஜய் டிவி பிரபலம்.. அனல் பறக்கும் அப்டேட்

தளபதி விஜய்யின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் யோகி

பட வாய்ப்பை நம்பினா வேலைக்காகாது.. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் கேப்ரில்லா!

விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சூப்பர்ஹிட் சீரியலான ஈரமான ரோஜாவே என்ற சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது. எனவே இந்த சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கப்பட

sneha vijay tv

பட வாய்ப்பு இல்லாதால் சினேகாவை வளைத்து போட்ட விஜய் டிவி.. கலக்கலாக வெளிவந்த புகைப்படம்

விஜய் டிவி புதுமையான பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. தற்போது சூப்பர் டாடி என்ற ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில்

thamarai

இதே எண்ணத்துடன் சுற்றும் தாமரை.. இறுதிநாள் வரை செல்வது சந்தேகம்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தாமரை மற்ற போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து கடுமையாக விளையாடி வருகிறார். இருந்தாலும் அவருடைய செயல்பாடுகள் தற்போது சமூக

vijay tv sun tv

டிஆர்பி-யில் முதல் 3 இடங்களை தட்டிச் சென்ற சன்டிவி.. பரிதவிக்கும் விஜய் டிவி

சின்னத்திரை ரசிகர்கள் அனுதினமும் ஆர்வத்துடன் பார்க்கும் சீரியல்களை கொண்டு ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த

cookwithcomali-cinemapettai

சூப்பர் சிங்கரில் என்ட்ரியாகும் குக் வித் கோமாளி பிரபலம்.. பிரியங்கா அளவுக்கு வராது பாஸ்

விஜய் டிவியின் ஒவ்வொரு வருடமும் திறமையான பாடகர்களை தேர்வு செய்யும் விதத்தில் சூப்பர் சிங்கர் என்ற ரியாலிட்டி ஷோவானது ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் நடைபெற்றுக்

actor

முதல் மேடையிலேயே டேமேஜ் ஆன இமேஜ்.. நண்பர்களிடம் உதவி கிடைக்காததால் விரக்தி

தவளை தன்வாயால் கெடும் என கூறுவார்கள் அல்லவா அதுபோல சமீபத்தில் ஒரு இளம் நடிகர் தன் வாயாலே தனக்கு ஆப்பு வைத்து கொண்டார். பல ஆண்டுகளாக படங்களில்

raasi-movie-ajith

வரதட்சணைக் கொடுமையால் அஜித் பட நடிகைக்கு ஏற்பட்ட துயரம்.. திசைமாறிய வாழ்க்கை

எழுபதுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜெயசித்ரா. இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி,

திருமணத்திற்காக அல்லாடும் தமிழும் சரஸ்வதியும்.. சுவாரசியமான இந்த வார எபிசோட்

விஜய் டிவியில் தீபக் மற்றும் நட்சத்திரா நாகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் ஆரம்பித்து சில மாதங்களே ஆனாலும் சுவாரஸ்யமான காட்சிகளால் ரசிகர்களை

radhika-gopi

விபத்தில் சிக்கிய ராதிகா.. சத்தியத்தை மீறி சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் கோபி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தொடரில் கோபிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவருடைய கல்லூரி காதலியை எதார்த்தமாக

biggboss5

இந்த வார நாமினேஷன் லிஸ்டிலிருந்து தப்பித்த ஒரே நபர்.. அடுத்து பொட்டியை கட்டும் நபர் இவரா?

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 70 நாட்களில் நிறைவு செய்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர்

mahat-baby

6 மாத குழந்தை அதியமானை அறிமுகப்படுத்திய மகத்.. செம க்யூட்டான பேபி

வல்லவன், காளை, ஜில்லா உள்ளிட்ட படங்களில் சிறு கேரக்டரில் நடித்தவர் நடிகர் மகத் ராகவேந்திரா. இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் விஜய் டிவியில்

venba-farina

பிரசவத்திற்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் வெண்பா.. சூடுபிடிக்கும் பாரதிகண்ணம்மா சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடிப்பவர் நடிகை பரினா.

bharathikannamma

ஃபுல் போதையில் பாரதி செய்த கேவலமான செயல்.. வெளுத்து வாங்கிய கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாரதி குடித்துவிட்டு கண்ணம்மா வீட்டில் வாந்தி எடுத்து விடுகிறார். கண்ணம்மா அவற்றை சுத்தம்

naai-sekar-returns-vadivelu

பல வருடம் கழித்து பூஜையில் கலந்து கொண்ட வடிவேலு.. அட நம்ம விஜய் டிவி பிரபலம் இருக்காங்க

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பினால் மட்டுமின்றி வித்தியாசமான உடல் மொழியாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. சில வருடங்களுக்கு முன்பு வரை அவர் இல்லாத திரைப்படங்களை

pandiyan-stores-meena

தங்க நகைகளோடு கல்யாண பெண்ணாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..

உடம்பு முழுக்க தங்க நகைகளோடு கல்யாண பெண்ணாக மாறியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் Hema சதீஷ்.

இவர் தற்போது சென்னையில் தங்க நகை மற்றும் வைர நகைகளுக்கென மிகப்பெரிய ஷோரூம்களை கொண்டுள்ள Saravana Stores Elite ஷோரூமில் தங்க நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார்.

meena
meena

22 சவரனில் ஒரு நெக்லஸை பார்த்து ஆச்சரியத்தில் விழுந்துள்ளார். மேலும் திருமணத்திற்கு தேவையான நகைகளை மொத்தமாக ஒரே செட்டாக இந்த ஷோரூமில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதனை உடல் முழுவதும் அணிந்து கொண்டு கல்யாண பெண்ணாக மாறியுள்ளார். இதோ அந்த வீடியோ இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த ஷோரூமில் இவ்வளவு கலக்சன் நகைகள் உள்ளதா? கண்டிப்பாக ஒரு நாள் சென்று ஷாப்பிங் செய்ய வேண்டும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.