தொப்பையும் தொந்தியுமாக ஆளே மாறிப் போன பிக் பாஸ் ஜூலி.. புகைப்படத்தைப் பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் ஜூலி. இவர் தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அரசை எதிர்த்து வீர முழக்கமிட்டார்.