தாமரையை பகடைக்காயாக உருட்டும் போட்டியாளர்கள்.. பிக்பாஸில் வில்லத்தனமாக விளையாடும் அந்த நபர்

விஜய் டிவிகள் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் சண்டை சச்சரவிற்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் லுக்சுரி பட்ஜெட்டிற்காக வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள்

vijay tv sun tv colors tv

ஒரே ஒரு சீரியலை வைத்து டிஆர்பி லிஸ்டில் முதலிடம் பிடித்த சன் டிவி.. வயிற்றெரிச்சலில் மற்ற சேனல்கள்!

சின்னத் திரை ரசிகர்கள் பார்க்கக்கூடிய அன்றாட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வைத்து டிஆர்பியில் எந்த சேனல் முதலிடத்தைப் பிடித்துள்ளது மற்றும் எந்த சேனலை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்

tamarai-akshara

சுயநலமாக தாமரையை உசுப்பேற்றி விடும் அக்ஷரா.. பத்த வச்சுட்டியே பரட்டை

பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் விறுவிறுப்புடனும் காரசாரமான ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரத்திற்கான லட்சுரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் திங்கட்கிழமையிலிருந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்போது பிரியங்கா மற்றும்

kamal-biggboss-5-house-secret

பிக்பாஸ் வீட்டை பற்றி உளறிக் கொட்டும் போட்டியாளர்.. இணையத்தில் மொய்க்கும் ரசிகர் கூட்டம்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட ஐக்கி பெர்ரி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் வரிசையாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

காதல் திருமணத்தில் அடுத்த விஜய் டிவி நடிகை நட்சத்திரா.. வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்

சின்னத்திரையில் க்யூட்டான தொகுப்பாளினியாக வலம் வருபவர் நட்சத்திரா. இவர் தற்போது தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் தான் நட்சத்திரா முதன் முதலில்

alya-manasa-raja-rani-2-update

வெண்பாவை தொடர்ந்து சீரியலின் போக்கை மாற்றிய ஆலியா.. ராஜா ராணி-2 அடுத்த ட்விஸ்ட்

சின்னத்திரை ரசிகர்களிடையே விஜய் டிவி சீரியல் என்றாலே தனி மவுசு. ஏனென்றால் வெவ்வேறு கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு பிடித்தமான சுவாரஸ்யத்தை அள்ளித் தருவதில் விஜய் டிவியை அடிச்சுக்க ஆளே

bb5-kamal-vijay-tv

இந்த வாரம் பிக் பாஸுக்கு வருகிறாரா கமல்.? கெஞ்சி கூப்பிடும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடர்ந்து 5 சீசன்களையும் தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமலஹாசன் கொரோனா பாதிப்பினால் கடந்த நவம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே மிதமான கொரோனா

biggboss

கோபத்தில் தளபதியாக மாறிய சஞ்சீவ்.. பிக்பாஸில் வெளியான பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கான விவாத மேடை இரண்டு நாளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் ப்ளூ டிவி மற்றும் ரெட் டிவி என்று இரண்டு அணிகளாக பிரிந்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்தி வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ரெட் டிவி அணியை சேர்ந்த பிரியங்கா, தாமரையிடம் உங்களுக்கும், அண்ணாச்சிக்கு இருக்கும் ரிலேஷன்ஷிப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால் பிரியங்கா கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே இடையில் வந்த சிபி, தாமரையிடம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் பதில் சொல்லுங்கள் இல்லையென்றால் நோ கமெண்ட்ஸ் என்று சொல்லி விடுங்கள் என்கிறார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அபிஷேக் என்னடா எழுதி வைத்ததை கூட கேட்க விட மாட்டேங்குற என்று சொல்கிறார். அதற்கு சிபி இந்த கேள்வி எழுதவே இல்லை என்கிறார். உடனே கோபம் அடைந்த அபிஷேக் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடர்வோம் என்று பேச்சை பாதியிலேயே முடிக்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் சிபி எல்லா தடவையும் இடைவேளை விட்டு கொண்டே இருக்க முடியாது என்று கூறி கையில் இருக்கும் பேப்பரை கிழித்து தூக்கி எறிந்து விட்டு செல்கிறார். இதனால் இந்த குழுவில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் இந்த சண்டையை பார்த்து எரிச்சல் அடையும் நடுவர் சஞ்சீவ் கோபமாக சைலன்ஸ் என்று கத்துகிறார். அவருடைய கோபத்தைக் கண்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அதிர்ந்து நிற்பது போல புரோமோ முடிகிறது.

தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ஏனென்றால் நடிகர் விஜய் ஒரு முறை நடந்த பிரஸ்மீட்டில் இதேபோன்று சைலன்ஸ் என்று பத்திரிக்கையாளர்களை பார்த்து கத்தினார். அப்போது இந்த நிகழ்வு மிகப் பெரிய செய்தியாக பேசப்பட்டது.

நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் இப்போது அவரைப் போன்றே சைலன்ஸ் என்று கத்தி இருப்பது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் கூறி வருகின்றனர்.

pavni-reddy-bigg-boss

ரெண்டு வாரம் தான் முடிச்சு அனுப்பிச்சுரனும்.. சிரிச்சிக்கிட்டே ஸ்கெட்ச் போடும் விஷப்பூச்சி பாவனி

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான லுக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து

abshiek-neerup-bb5

பக்கம் பக்கமாக சினிமா டயலாக் பேசிய அபிஷேக்.. செம பல்பு கொடுத்த நிரூப்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா, நிகழ்ச்சியை சுவாரசியபடுத்துவதற்காக மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். எனவே அவர்

bharathi kannamma

பாரதி கண்ணம்மா இது உலக நடிப்புடா சாமி.. கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க

விஜய் டிவியில் டி ஆர் பி ல் முதலிடத்தை பிடித்துள்ள பாரதிகண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாரதியும், கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் லவ் ட்ராக் ஏற்படுத்த இயக்குனர் பல முயற்சிகள் செய்து வருகிறார். முன்பு பாரதிகண்ணம்மா ப்ரோமோகள் பல ட்விஸ்ட்களுடன் வரும். ஆனால் கடைசியில் சீரியலில் பார்த்தால் எல்லாம் கனவாக இருக்கும். இதனால் பாரதிகண்ணம்மா ரசிகர்கள் பலரும் இயக்குனரை திட்டி வந்தார்கள்.

தற்போது கன மழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதை அப்படியே சீரியலிலும் கொண்டு வந்துள்ளார் பாரதிகண்ணம்மா இயக்குனர். இரவு நேரத்தில் கனமழை பெய்து கண்ணம்மா வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது.

பாரதி கீழே காலை வைக்க போது தண்ணீர் சூழ்ந்துள்ளது. உடனே பாரதி, கண்ணம்மாவை அழைத்து ஆபத்து வீட்டுக்குள் மழைத் தண்ணி வந்துடுச்சு, இப்ப என்ன பண்றது என பாரதி கேட்கிறார். பின்பு பாரதி, கண்ணம்மா இருவரும் சேர்ந்து மழைத்தண்ணி வெளியே எடுத்து ஊற்றுகிறார்கள்.

அப்போது பாரதி தவறி விழும்போது கண்ணம்மா தழுவி பிடிக்கிறார். இனிமேல் பாரதிகண்ணம்மா தொடரில் இதுபோன்ற காட்சிகள் நிறைய இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பாரதி, கண்ணம்மா இருவரையும் சேர்க்க பல யுத்திகளை இயக்குனர் கையாள்வார்.

கண்ணம்மா குடியிருப்பது மாடியில் அங்கு எப்படி தண்ணீர் வரும் ஒரு நியாயம் வேணாமா, டைரக்டர் நம்மள இன்னும் பைத்தியக்காரன் நினைச்சிட்டு இருக்காரா, இவ்வளவு பண்ண வரு மண்ட மேல உள்ள கொண்டைய மறந்துட்டாரே, கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இயக்குனர் எப்படி தான் கதை விட்டாலும் பாரதிகண்ணம்மா தொடர் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது.

kamal-vijay-tv-bb5

நிறைய மறச்சிட்டாங்க, தப்பா போயிடுச்சு.. வெளியே போயும் புலம்பவிட்ட பிக்பாஸ்

தமிழ் திரைப்படங்களில் பல கானா பாடல்களை பாடி அசத்தி வருபவர் பாடகி இசைவாணி. ஆனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் மக்களிடம்

alya-manasa-raja-rani2

ஆடி மாச கொண்டாட்டத்தில் மாமியார் முதல் மருமகள் வரை.. ரொமான்ஸில் தூக்கலான ராஜா ராணி2

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் சமையல் கலைஞராக இருக்கும் கதாநாயகன் சரவணன் சென்னைக்கு சமையல் போட்டிக்காக

bb5-madhu

பாத்டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் மது.. இப்பவே அளப்பறைய ஆரம்பிச்சிட்டீங்களா

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

bharathikannamma

மறுபடியும் மொதல்லருந்தா அடைமழையிலும் ரொமான்ஸ்.. கண்ணம்மா அழகில் விழுந்த DNA மாமா

விஜய் டிவியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. பழைய கண்ணம்மாவை மாற்றி புதிய கண்ணம்மா வந்தபோதும் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவை

pandiyan-stores-mullai

தொடர்ந்து கடுப்பேற்றும் கதிர்.. காண்டாகி பிறந்த வீட்டுக்கு பொட்டியை கட்டிய முல்லை!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்-முல்லை ஜோடிகென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஏனென்றால் அவர்களுக்கு இடையே நடக்கும் ரொமான்ஸ்

bigg-boss-priyanka

மீண்டும் அபிஷேக் கையில் சிக்கிய பிரியங்கா.. நைசாக நழுவிய நிரூப்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்.

rajarani2

ஒரு ஏசியை வைத்து 300 எபிசோட் ஓட்டும் ஆல்யா.. ராஜா ராணி-2 மரண கலாய்

விஜய் டிவியில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் ஆரம்பத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சீரியல். ஆனால்

Biggboss5

ராஜு பாய், பாவனி லவ் ட்ராக்.. முற்றுப்புள்ளி வைத்த அபினை மனைவி

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சீசன் 1 இல் இருந்து ஏதாவது ஒரு லவ்

bigg boss

தலைவர் பதவி கொடுத்து ஆப்படிக்கும் பிக் பாஸ்.. நிரூபை புரட்டி எடுக்கும் போட்டியாளர்கள்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் தொடக்க நாளன்று பிக்பாஸ் வீட்டின் தலைவருக்கான போட்டி நடைபெறும். அந்த வகையில் இந்த வார கேப்டன்

Baakiyalakshmi-gopi-radhika

நான் டிவோர்ஸ் வாங்கிட்டு கோபியை வாங்க வச்சிரன்.. ராதிகாவின் பக்கா பிளான்!

சின்னத்திரை ரசிகர்களிடையே வித்தியாசமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்கள் நிறைந்த சீரியல்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மாறிக்கொண்டிருக்கிறது. இதில் குடும்பத்தலைவி பாக்கியலட்சுமி, பொருளாதாரத்தில்

biggboss-nomination-list

பிக்பாஸ் சீசன்5 இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. அடுத்து வெளியேறும் நபர் இவரா?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரும் நிலையில், போட்டியானது விறுவிறுப்புடனும் காரத்துடன் சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளான

myna

இறுக்கமான உடை, வித்தியாசமாக ஜிம் ஒர்க் அவுட் செய்யும் மைனா.. ஹீரோயினா ட்ரை பண்றாங்களோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நந்தினி. இந்த சீரியல் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால்

priyanka-imman-annachi

கூட்டுக் களவாணியாக மாறிய பிரியங்கா.. இணையத்தில் பொங்கி எழுந்த ரசிகர்கள்

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா நேற்று தாமரையிடம் மொக்கை வாங்கியதால் ரொம்பவும் அப்செட்டாக இருந்தார். ஏற்கனவே கடுப்பில் இருந்த பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி

priyanka-annachi

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. தோல்வி பயத்தால் ரணகளமான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொருவராக வெளியே செல்ல செல்ல மீதி இருக்கும் போட்டியாளர்களுக்கு நாமினேஷன் பற்றிய பயம் வந்து விட்டது. அதனால் முடிந்த அளவு மக்களிடம் ஓட்டு வாங்குவதற்கு

priyanka-tamarai-bb5

தாமரை பற்றிய பிரியங்காவின் கணிப்பு சரியா.. அதிக கோபத்தால் தடுமாறும் தாமரை

மேடை நாடக கலைஞராக இருந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் தாமரைச்செல்வி. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் ஒரு

ezhil-amirtha

அமிர்தாவிடம் காதலை வெளிப்படுத்திய எழில்.. பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் பல நாள் எதிர் பார்த்து வந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. சரியான சந்தர்ப்பத்தில் எழில் தன் காதலை அமிர்தாவிடம்

bharathi kannamma

அய்யோ சாமி ஆள விடு என்று கதற வைப்பேன்.. கண்ணம்மாவிடம் சவால் விடும் பாரதி

டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் வாரத்திற்கான எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது. வெண்பாவின் கெட்ட எண்ணத்தைப் பற்றி அறிந்த பாரதி அவரிடம்

yashika-aannand-answer

நீ இன்னும் சாகலையா.. ரசிகரின் கேள்விக்கு கூலாக பதிலளித்த யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் யாஷிகா ஆனந்த். எதிர்பாராத விதமாக அவர் சில மாதங்களுக்கு முன்னர் மகாபலிபுரம் அருகே தனது காரில் சென்ற

bharathikannamma

கண்ணம்மாவை தொடர்ந்து பாரதிகண்ணம்மாவில் இருந்து விலகும் பாரதி.! டிஆர்பி-க்கு ஆப்பா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் டிஆர்பி இல் முதலிடத்தை பிடித்த தொடர்தான் பாரதிகண்ணம்மா. இத்தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் அருண். பாரதி கண்ணம்மா தொடரின்