கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. தோல்வி பயத்தால் ரணகளமான பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொருவராக வெளியே செல்ல செல்ல மீதி இருக்கும் போட்டியாளர்களுக்கு நாமினேஷன் பற்றிய பயம் வந்து விட்டது. அதனால் முடிந்த அளவு மக்களிடம் ஓட்டு வாங்குவதற்கு