dharsha-gupta

ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டிய தர்ஷா வீடியோ.. குடும்ப குத்து விளக்குன்னு சொன்னாங்களே

இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா. சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டார்.

abishek-bigg-boss

யுத்த பூமியான பிக்பாஸில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரி.. அபிஷேக் கொஞ்சம் ஓரம் போ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் அதிக எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 50 நாட்களை கடந்து விட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில்

priyanka-tamarai

தாமரையை அடிமையாக்கும் பிரியங்கா.. பிக்பாஸ் வீட்டு ஓனர்னு நினைப்பா.?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிரியங்கா தாமரையிடம் வீட்டின் தலைவர் பதவிக்கு நீ தகுதி இல்லை என்று தாமரையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தாமரை, பிரியங்காவிடம்

kiruthika-suntv-serial

கல்யாணம் பண்ணிக்க சொல்லி அடம் பிடித்த நடிகர்.. விரட்டியடித்த சன் டிவி சீரியல் நடிகை

சன் டிவியில் அண்ணாமலை சீரியலில் ரேவதி கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் அந்த நடிகை. அதன் பிறகு சன் டிவியில் பல சூப்பர் ஹிட் தொடர்களில்

vijay tv sun tv colors tv

பிரசவத்திற்கு பின் ஒரு வாரத்திலே நடிக்க வந்த வில்லி.. கிரிமினல் மைண்ட் மாத்தூங்க ப்ளீஸ்

பல அதிரடி திருப்பங்களுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் வெண்பா என்ற கேரக்டரில் வில்லியாக மிரட்டி வருபவர் நடிகை பரீனா. இவர் சில

bharathikannama-sangamam

அஞ்சலியை கடத்தி சென்ற கும்பல்.. அதிரடி காட்டிய கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது பாரதியும், கண்ணம்மாவும் ஆறு மாத காலம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என

isaivani-bigg-boss

பிக்பாஸில் இசைவாணி வாங்கிய சம்பளம்.. ஊமைக் கோட்டானா இருந்துட்டு காசு ஆள்ளிட்டீங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு வாரமும் புதுப்புது டாஸ்க்களைக் கொடுத்து அதன்மூலம்

bigg boss 5 tamil

ரெடியானது இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்.. அடுத்து பொட்டியை கட்ட போகும் கேமரா பைத்தியம்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது 50 நாட்களை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியானது கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்னும் 50

makapa anand

மாகாபா-வின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? அடேங்கப்பா!

ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் விஜய் டிவியில் வீடியோ ஜாக்கியாக மாறியவர் தான் மாகாபா ஆனந்த். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவருடைய

tv-channels-trp

அதிரடியாக துவங்கப்படும் புத்தம்புது 4 சீரியல்கள்.. நீயா நானா என போட்டிபோடும் பிரபல சேனல்கள்!

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னிலையில் இருந்து வரும் சேனல்கள், சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ்-தமிழ். இந்த சேனல்கள் முன்னிலை வகிக்க முக்கிய காரணம்

dhivyadharshini

அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான DD.. மாப்பிள்ளை ஒரு சமையல்காரராம்

அது என்ன ராசியோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் பெண் தொகுப்பாளர்கள் பலருக்கும் முதல் கல்யாணம் நினைத்தபடி அமையவில்லை. திருமணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்து செய்து

bb5-raju-cinemapettai1

ராஜுவின் மீது வீசிய அணுகுண்டு.. வெளியே வந்து காரணத்தையும் உடைத்த சுருதி!

தற்பொழுது பிரபலமாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்5. இந்நிகழ்ச்சியில் வாரவாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவிதமாக இந்நிகழ்ச்சியின் ஐந்தாம் வாரத்தில் வெளியேறிய சூப்பர்

biggboss-nomination-list

பிக்பாஸில் இறுதி சுற்றுக்கு செல்லப்போகும் 3 போட்டியாளர்கள்.. சரியான கணிப்பு

தற்பொழுது பிக் பாஸ் சீசன்5 பிரமாண்டமாக தொடங்கி இரண்டு மாதங்களை எட்ட உள்ளது. இந்நிலையில் வார வாரம் கமல் வந்து போட்டியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளையும் நிறைகளையும்

kamal-bigg-boss-5

உலகநாயகனை ஓரம்கட்டிய விஜய் டிவி.. பிக்பாஸ்சை கோஸ்ட் செய்யப்போகும் மிரட்டல் ஹீரோ

விஜய் டிவியில் நான்கு ஆண்டுகளை கடந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி

akshara reddy

2006-லயே தமிழில் ஹீரோயினா நடிச்ச பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி.. இதைப் பற்றி மூச்சு விடலயே!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளரான அபிஷேக்

karthik raj

இனியும் ரசிகர்களை நம்பி பிரயோஜனம் இல்ல.. தனி ரூட்டை பிடித்த செம்பருத்தி கார்த்திக்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் ராஜ். அதன்பின்பு, அதே தொலைக்காட்சியில் ஆபிஸ் சீரியலில் கதாநாயகனாக நடித்து மிகவும் பிரபலமானார்.

vijay tv

ஒரே செலவில் 3 சீரியலை ஓட்டும் விஜய் டிவி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் உடன் இணையும் பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் 7.30 மணிக்கு தமிழில் சரஸ்வதியும், 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ்

கன்னட பைங்கிளியை கரம் பிடிக்கும் ராஜா ராணி சீரியல் பிரபலம்.. வைரலாகும் திருமண சடங்கு வீடியோ!

நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்து வந்த சின்னத்திரை பிரபலங்கள் சிலர், தொடர்ந்து சில நாட்களாகவே திருமணபந்தத்தில் இணைந்து வருகின்றனர். அந்த விதமாக இப்பொழுது பல வருடங்களாக காதலர்களாக

bigg-boss-abishek

மக்களால் வெறுக்கப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் உள்ளே வர காரணம் என்ன தெரியுமா.?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் வெளியேறிய அபிஷேக் ராஜா தற்போது பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வைல்டு கார்ட் என்ட்ரி ஆக நுழைந்துள்ளார். இவர் ஏற்கனவே

kannan-ps-cinemapettai

மெகா சங்கமத்திற்குப் பிறகு ஊத்தி மூடப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கண்ணன் எடுத்த அதிரடி முடிவு!

விஜய் டிவியில் தற்போது மெகா சங்கத்தில் இணைந்து கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் மக்களின் விருப்பமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும். தற்பொழுது மெகா சங்கம

bigg boss

சுருதி செய்த அதே தவறை செய்த இசைவாணி.. சூனிய கிளவியாக மாறிய தாமரை!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. எனவே ஒவ்வொரு வார

gopi-bhagkiyalakshmi

கோபிக்கு பெரிய ஆப்பு வச்ச தந்தை.. அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி!

விஜய் டிவியின் டாப் சீரியல்களை ஒன்றான பாக்கியலட்சுமி தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கல்லூரி காதலியுடன் தொடர்பில் இருக்கும் கோபியை பற்றி அவருடைய அப்பாவிற்கு

priyanka-bigg-boss-5

தாமரை வைத்து பிரியங்காவின் மூக்கை உடைத்த கமல்.. கூட்டு சேர்ந்த நிரூப்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 50 நாட்களை நெருங்கி உள்ள நிலையில், போட்டியானது நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் பெரிதும் விமர்சிக்கப்பட்ட

50வது நாள் வரை கடினமான போட்டியாளர் யார்? நேரடியாக பட்டியலிட்ட பிக்பாஸ் ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன் 5 ல் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல்ஹாசன் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக மக்களால் வெளியே

shivani-kushi

குஷி ஜோதிகா ரேஞ்சுக்கு வைரலாகும் ஷிவானி இடுப்பு.. அம்மணி வேற லெவல் போங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன். பின்பு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நான்காவது

bigg-boss-kamal-vijay-tv

எலிமினேட் ஆகியும் 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கும் பிக்பாஸ்.. ஏண்ணா செஞ்ச சித்து வேலை அப்படி!

பொதுவாக இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன் களிலும் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் மக்கள் அளித்த குறைந்த வாக்கின் அடிப்படையில் பிக்

bigg boss

இந்த வாரம் பிக்பாஸில் வெளியேறும் சிடுமூஞ்சி.. முதல் இடத்தைப் பிடித்தது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஏழாவது வார இறுதி நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில்

அபிஷேக்கை பார்த்துவிட்டு தலைகால் புரியாமல் ஆடிய போட்டியாளர்கள்.. விஷப்பூச்சினு தெரியாம மறுபடியும் சிக்கின்னர்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வார இறுதியில் வெளியேறிய அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்ட்

santhanam-sabapathy

சர்ச்சை சபாபதி எப்படி இருக்கு? டிவிட்டரில் வெளிவந்த விமர்சனம்

காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள நடிகர் சந்தானம் நடிப்பில் சபாபதி என்ற படம் வெளியாகியுள்ளது. இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படம்

bb5-reentry-as-wildcard

பிக்பாஸில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்.. அதிர்ச்சியில் உறைய வைத்த வீடியோ

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் சுவாரசியம் குறையாமல் மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. இன்னிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளார்.

ஏனென்றால் தற்போது வெளியாகி உள்ள புரோமோ ஒன்றில் பிக் பாஸ் சக போட்டியாளருக்கு பரமபதம் டாஸ்க் ஒன்றை கொடுத்து விளையாட சொல்கிறார். அப்போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டு அதை இமான் அண்ணாச்சியை துறந்து பார்க்கிறார்.

கடைசியாக உள்ள ஒரு பரிசு பெட்டியில் திடீரென்று ஒரு நபர் காட்டப்படுகிறது. அது அபிஷேக் ராஜா போன்று பின் புறத்தில் இருந்து பார்த்தால் தெரிகிறது. ஆனால் அவர்தான் என்பது இனி வரும் நிகழ்ச்சியை பார்த்தாதான் தெரியும் .ஆனால் இணையத்தில் அந்த நபர் அபிஷேக் ராஜா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் இந்த சீசனை பொருத்தவரை கண்டன்ட் அதிகமாக கொடுத்த ஒரே கன்டஸ்டன்ட்ஸ் அபிஷேக் ராஜா என்பதால் அவரை மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைத்தால் டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்பதால் விஜய்டிவி பக்கா ப்ளான் போட்டு காய் நகர்த்தி இருக்கலாம்.

ஏற்கனவே அபிஷேக் ராஜா, பிரியங்கா நிரூப்புடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டி அளவே இல்லை. இதனால் அபிஷேக் பெரிதும் விமர்சிக்கப்பட்டு மக்கள் அளித்த குறைந்த வாக்கின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கமலை அசிங்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. கமலை அசிங்கப்படுதினாலும் விஜய் டிவிக்கு வேற வழி இல்ல போல

தற்போது மீண்டும் பிக் பாஸ் சீசன்5ல் கலந்து கொண்டால் அவருடைய நடவடிக்கையில் மாற்றம் இருக்குமா? அல்லது அதேபோன்றுதான் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.