ஒரு வருஷத்திற்கு வச்சி செய்யப் போகும் பாரதிகண்ணம்மா.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கண்ணம்மாவை விட்டு பிரியும் நோக்கத்தில் பாரதி விவாகரத்துப் பெறுவதற்காக நீதிமன்றத்தை