முத்துவுடன் கூட்டணி போட்ட அண்ணன் தம்பி.. மீனா வடிக்கும் கண்ணீரில் ஆனந்தப்படும் விஜயா ரோகினி
Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் வீட்டிற்கு முத்து வந்ததை பார்க்காமல் மீனாவின் அம்மா முத்துவை வாய்க்கு வந்தபடி திட்டி