ஆட்டத்தை நாசுக்காக ஆரம்பிக்கும் ஆண்டவர்.. கவுண்டர் போட்டு கலாய்த்த ஜி பி முத்து
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பு பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சண்டை போட்டு நிகழ்ச்சியின் சுவாரசியத்தை உயர்த்தும் போட்டியாளர்கள்