raju-baai-bigg-boss

கடைசி நிமிடம் ராஜு பாயை டார்கெட் செய்த சுருதி.. கொந்தளித்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 5 வாரத்தை நிறைவடைந்துள்ளது. எனவே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து

vijay-tv-actress

விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்.. 22 பேரையும் தூக்கி சாப்பிட்ட பாரதிகண்ணம்மா

வெள்ளித்திரையில் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் நடிகைகள் சம்பளம் பெறுகின்றன. அவங்களுக்கு நாங்க குறைஞ்சவங்க இல்லன்னு சீரியல் நடிகைகளும் மாதத்திற்கு லட்ச கணக்கில் சம்பாதிக்கின்றனர். இவர்களுக்கு நாளொன்றிற்கு இவ்வளவு

radhika-gopi

பொண்டாட்டிக்கு ஊட்டிவிட்ட கோபி.. நேரில் பார்த்து அதிர்ச்சியான ராதிகா

விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர்தான் பாக்கியலட்சுமி. இத்தொடரில் பள்ளியில் இருந்து சேர்ந்து படித்த ராதிகா என்ற பெண்ணை கோபி காதலித்தார். கோபியின் காதலை ஏற்க மறுத்து, கோபிக்கு பாக்கியாவை திருமணம் செய்து வைக்கிறார் கோபியின் தந்தை.

கோபிக்கு நல்ல படித்த, வேலைக்குப் போகும் பெண் வேண்டும் என்ற ஆசை இருந்தது. பாக்கியா வீட்டு வேலைகள் செய்து, குடும்பத்தை பார்ப்பதால் பாக்யா மீது கோபிக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு இரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். கோபியின் மூத்த மகனான செழியனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கோபியின் காதலி ராதிகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

ராதிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து விட்டார்கள். இதனால் கோபி தற்போது ராதிகாவுக்கு உதவியாக உள்ளார். கோபியும், ராதிகாவும் கடைக்கு சென்று ஒரு புடவை வாங்குகிறார்கள். கோபி புடவையை மறந்து காரிலே வைத்துவிடுகிறார். பாக்கியா தற்செயலாக புடவையைப் பார்த்து இந்தப் புடவை யாருக்கு என கோபி இடம் கேட்கிறாள்.

கோபி அந்த நேரத்தில் சமாளிப்பதற்காக உனக்காக தான் வாங்கினேன் என்கிறார். கோபி மறுநாள் அதே கடைக்கு சென்று அதே நிறத்தில் வேறு ஒரு புடவை வாங்கி ராதிகாவிடம் கொடுக்கிறார். அதை பார்த்த ராதிகா நேற்று வாங்கிய புடவை இது இல்லையே என்கிறார். கோபி நேற்று வாங்கிய புடவை இதுதான் என ராதிகாவை சமாளித்துவிடுகிறார்.

கோபி ராதிகாவுடன் பழகுவதும் கோபி அப்பாவிற்கு தெரியவந்ததால் ராதிகாவிடம் எப்போது கோபி பாக்யாவின் கணவன் என்று சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கோபியின் உறவினர் திருமண வரவேற்பிற்கு ராதிகாவும் வருகிறார். அங்கு கோபி வாங்கிக்கொடுத்த புடவையை அணிந்து பாக்கியா உடன் கோபி இருப்பதை ராதிகா பார்க்கிறாள்.

கோபி பாக்யாவிற்கு சாப்பாடு ஊட்டி விடுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பாக்கியா பின்புறம் திரும்பு நிற்பதால் இது பாக்கியா என ராதிகாவிற்கு தெரியவில்லை. கோபி மனைவியுடன் சந்தோஷமாக தான் உள்ளார். கோபி சொன்னதெல்லாம் பொய் என காரில் அழுதபடி ராதிகா வீட்டுக்குச் செல்கிறார். இதனால் இந்த வாரம் எபிசோடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும்.

gopi-cheating-radhika
gopi-cheating-radhika
biggboss-varun

ரணகளத்திலும் கிளுகிளுப்பு காட்டும் வருண்.. புதிதாக முளைத்த காதல் ஜோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த நான்கு சீசன்களிலும் பிக் பாஸ் வீட்டில் சண்டை,

pavni-tamarai-bb5

குழாயடி சண்டை போட்ட பாவனி, தாமரைக்கு செம்ம ரைடு விட்ட கமல்.. அப்படியும் வாய் அடங்கல

பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவார். எனவே இந்த இரு

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறும் காந்த கண்ணழகி.. செம ட்விஸ்ட்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரம் ஒரு நபர் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் ஐந்து வாரத்தை கடந்த பிக் பாஸ்

bigg boss

இந்த வாரம் பிக் பாஸ் எவிக்சனில் சிக்கப் போவது யார் தெரியுமா.? இணையத்தில் லீக்கான வோட்டிங் லிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது ஒரு மாதம் நிறைவடைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் ஒவ்வொரு வார இறுதி

pandiyan-stores-vijaytv

மகா சங்கமத்தில் இணையும் விஜய்டிவி சீரியல்கள்.. கலக்கலான காம்போ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களையும் மக்கள் ஆர்வத்துடன் விரும்பி பார்ப்பதுண்டு. மேலும் மேலும் மக்களை குஷிப்படுத்த விறுவிறுப்பான கதைக்களம் சுவாரசியமான சம்பவங்கள் என பல எதிர்பார்ப்புகளை

saranya-prajan

விஜய் டிவியில் பிரஜன்-சரண்யா இணையும் புதிய சீரியல்.. டக்கரான டைட்டில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மற்றும் ஒரு புதிய சீரியல்

bigg boss 5 tamil

பிக் பாஸ் வீட்டு பாத்ரூமில் குடுமிப்பிடி சண்டை.. வேடிக்கை பார்த்த போட்டியாளர்கள்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் மக்களுக்கு சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கேப்டன் பதவிக்கு போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யும்

pandiyan-store-dhanam-bhagkiyalakshmi

பாண்டியன் ஸ்டோரில் க்லோஸ் பண்ணிட்டாங்க.. பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் லக்ஷ்மி அம்மாள் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷீலா. இந்த சீரியலில் கடந்த

300 எபிசோடுகளாக ஒரே மூஞ்சிய பார்க்க முடியல.. ரஞ்சிதாவை தூக்கிவிட்டு ஜானுவை களம் இறக்கிய விஜய் டிவி

விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர் தான் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் கதாநாயகனாக மிர்ச்சி செந்திலும், கதாநாயகியாக ரக்ஷிதாவும் நடித்து வருகிறார்கள்.

madhumitha bigg boss

மதுமிதாவுக்கு மட்டும் ஓர வஞ்சகம் செய்த பிக்பாஸ்.. சுயநலமாக மாறிய சக போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நேற்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 14 போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அவர்களுக்கு பிடித்தமான உணவை

alya-raja-rani2

கர்ணனாக மாறிய ராஜா ராணி சரவணன்.. உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இத்தொடரில் சரவணன், சந்தியா கதாபாத்திரங்களில் சித்து, ஆல்யா நடித்துள்ளார்கள். இதில் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்க போராடும் மருமகளாக ஆல்யா நடித்துள்ளார். ஆரம்ப எபிசோடுகளில் மிகவும் மந்தமாக இருந்த ராஜா ராணி 2 தொடர் தற்போது பல புதிய திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக செல்கிறது. இத்தொடரில் சரவணன் இனிப்பு கடை வைத்துள்ளார்.

சென்னையில் நடக்க உள்ள சமையல் போட்டியில் சரவணன் கலந்து கொள்ள சந்தியா ஆசைப்படுகிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு வீட்டில் அனைவரிடமும் சம்மதம் வாங்கி சரவணன், சந்தியா இருவரும் சென்னை செல்கிறார்கள். அங்கு வெளியூர்களில் இருந்து நிறைய போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இப்போட்டியில் வெற்றி பெற முடியுமா என்ற அச்சத்தில் சரவணன் உள்ளார்.

இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அப்பணத்தை வைத்து சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு போட்டியாளர்கள் தமக்கு தேவையான பொருட்களை எடுக்கும்பொழுது சரவணனிடம் ஒரு நபர் வந்து தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, மருந்து வாங்க பணம் இல்லை என்கிறார்.

இதனால் சரவணன் கையில் உள்ள பணத்தை கொடுத்து அவருக்கு உதவி செய்கிறார். மீதமுள்ள பணத்தில் குறைவான பொருட்களை வாங்கி வருகிறார். அந்தக் குறைவான பொருள்களைக் கொண்டு சமையல் செய்கிறார். நடுவர்கள் சரவணன் செய்த உணவை சுவைக்க வரும்போது, தொகுப்பாளர் இவருக்கு கொடுத்த பணத்தை வேறு ஒருவருக்கு உதவி செய்துள்ளார் என்கிறார்.

இதனால் நடுவர்கள் இங்கு நல்லா சமைத்தவர்களுக்கு தான் பரிசு, நல்ல மனசுக்கு இல்லை என்கிறார்கள். இதனால் சந்தியாவும், சரவணன் கவலையில் உள்ளார்கள். ஆனால் குறைந்த பொருட்களை கொண்டு, சுவையான சமையல் செய்துள்ளார் என சரவணனுக்கு தான் பரிசு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ரொமான்ஸ் காட்சி வைத்து கதையை நகர்த்தி வந்த இயக்குனர், தற்போது கதையை மாற்றியதால்  சொதப்பி வருகிறார். இந்தப் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா என கதறி வருகின்றனர்.

priyanka-raju

தூண்டிலில் சிக்கிய தாமரையும் பிரியங்காவும்.. மீண்டும் மீண்டும் தன்னை நிரூபிக்கும் ராஜு

விஜய் டிவியில் களைகட்டி வரும் பிக் பாஸ் சீசன்5இல் நேற்றைய தீபாவளி பண்டிகைக்கு போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் பல சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சி. வழக்கம்போல் நாரதர்

pandiyan-stores-serial

சூனியக் கிழவியாக மாறும் தனத்தின் அம்மா.. இரண்டாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

விஜய் டிவியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் இன்பங்கள் துன்பங்கள் பற்றிய யதார்த்தமான கதைக்களத்தை கொண்டதாக

baakiyalakshmi

கோபியை வெளுத்து வாங்க புது கேரக்டர் அறிமுகம்.. இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே

விஜய் டிவி தொடரில் கூட்டுக்குடும்ப மக்களின் மனதை கவர்ந்த தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது. பாண்டியன் ஸ்டோர் சீரியல்

bigg-boss-kamal

தீபாவளிக்கு களைகட்டிய பிக்பாஸ் வீடு.. நமத்து போன பட்டாசாச்சு!

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற விடும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்களில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி, தற்போது ஐந்தாவது சீசனை தொடங்கி ஒரு மாதம்

pavani-reddy

பாவனி, இசைவாணியை தொடர்ந்து அக்ஷராவை குறிவைக்கும் போட்டியாளர்.. பெரிய மனுஷன் செய்ற வேலையா இது!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது சுவாரசியத்துடன் விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் என்டர்டைன்மென்ட்டிற்கு பஞ்சமில்லாமல்

bharathi-kannama-serial-divorce-soundarya

பாரதி விவாகரத்து கேட்டதை போட்டுக்கொடுத்த அஞ்சலியின் அம்மா.. ருத்ர தாண்டவம் ஆடும் சௌந்தர்யா!

விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட் இல் பாரதியை விவாகரத்து செய்வது பற்றி கண்ணம்மாவிடம் பேசி விட்டு வரும் வழியில் சௌந்தர்யா கண்ணில் சிக்கிவிட்டார்

kamal-bigg-boss-team

பிக்பாஸில் பிரபலமடைந்த டாப் 5 போட்டியாளர்.. இந்த சீசனின் டைட்டில் வின்னர் இவரே?

பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் சுவாரசியமாக மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். தற்பொழுது பிக் பாஸ் சீசன்5 தொடங்கி நான்கு வாரங்களை கடந்து

bharathi-kannama

ரெட்டைக் குழந்தை பிறந்தும் உயிருக்கு போராடும் நடிகை.. பாரதிகண்ணம்மா அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கலக்கி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாரதிகண்ணம்மா நெடுந்தொடர். தற்பொழுது விறுவிறுப்பாக பல புதிய திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் மேலும்

vadivel-balaji-nisha

அச்சு அசல் வடிவேல் பாலாஜியாக மாறிய அறந்தாங்கி நிஷா.. கண் கலங்கிய விஜய் டிவி மேடை

விஜய் டிவியின் நயன்தாரா என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. மற்றவர்கள் தன்னை எவ்வளவு கலாய்த்தாலும் அதை பெரிதுபடுத்தாத நிஷாவுக்கு ரசிகர் பட்டாளம் நிறைய

biggboss-varun

வெளியில் கொக்கரிக்கும் வேல்ஸ் நிறுவனம்.. வீட்டுக்குள் அள்ளோளப்படும் கேப்டன் வருண்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் நடக்கும் வேலைகள் அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று கண்காணிப்பார்கள். அந்த வகையில்

baakiyalakshmi

வாயில் புடவையைக் கவ்வி கொண்ட கோபி.. ராதிகாவுடன் எல்லை மீறும் வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் டிஆர்பி நல்ல இடத்தைப் பிடித்த தொடர்தான் பாக்கியலட்சுமி. அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக வெளிகாட்டி இருப்பார் இயக்குனர். இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் பாக்யா

pragathi-singer

எண்ணை குளியலுடன் புகைப்படம் வெளியிட்ட பிரகதி.. இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஜூனியர், சீனியர் என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது மாறி மாறி நடைபெறும். அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏர்டெல்

biggboss-nomination-list

பிக்பாஸில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. வெளியேற அதிக வாய்ப்புள்ள நபர் யார் தெரியுமா.?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த வாரம் ஒருவர் வெளியேறுவதற்கான நாமினேஷன் புரோசஸ் நேற்று தொடங்கியது.

bharathi-kannama-serial

பாரதியுடன் சேர்ந்து வாழ நினைக்கும் கண்ணம்மா.. வெண்பாவை விட விஷமாக மாறிய தாய்

பாரதி கண்ணம்மாவில் வெண்பாவை வெறுப்பேற்றிய சந்தோஷத்துடன் வீட்டிற்கு வருகிறார் கண்ணம்மா. அப்போது தன் இரு குழந்தைகளுடன் கண்ணம்மா சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பிரிண்ட் போட்டு கடைக்காரர் எடுத்து

விவாகரத்து வதந்தியால் ரூட்டை மாற்றிய ராஜா ராணி-2.. ஆனாலும் பில்டப் ஓவராதான் இருக்கு

ரொம்ப நாளா ப்ரோமோ இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த சீரியல் விஜய் டிவில வர்ற ராஜா ராணி-2 சீரியல். காரணம் என்னன்னா ப்ரோமோல போடுற அளவுக்கு சீரியல்ல கதையே கிடையாது.

meena-kannan

எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய கண்ணன்.. கொழுந்து விட்டு எரியும் மீனா!

கடந்த வாரம் டாப் 10 சீரியல்களில் முதலிடத்தையும், டிஆர்பி இல் அதிக ரேட்டிங்கையும் பெற்று வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். பல நேர்மறையான விஷயங்களை எதார்த்தமாக