மெர்சலாக்கிய விஜய் டிவி.. பாலிவுட் ஸ்டைலில் இருக்கும் பிக்பாஸ் வீட்டின் செலவு மட்டும் இவ்வளவா?
பல நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமானது. இதுவரை இல்லாத அளவுக்கு இருந்தது உலக நாயகனின் என்ட்ரி.