தாராள பிரபுவுக்கு திருமணம்.. வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இந்நிகழ்ச்சியின் மூலம் ஹரிஷ் கல்யாண் ஏராளமான பெண் ரசிகர்களை பெற்றார்.