சந்தேக புருஷனுக்காக உயிரை விட துணிந்த கண்ணம்மா.. சினிமாவை மிஞ்சும் சீரியஸான சீரியல் காட்சிகள்
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. மருத்துவமனையின் பின் கதவிலிருந்து போலீசார் உள்நுழைந்து உள்ளனர்.