ஜோசப் விஜய் அவர்களே.! அடுத்த வடிவேலு ரெடி, ஸ்கெட்ச் போட தயாரான தளபதி விசுவாசிகள்
Vijay: விஜய் தன்னுடைய அரசியல் அறிவிப்பை அறிவித்ததில் இருந்து களம் பரபரப்பாக மாறி இருக்கிறது. அதிலும் அவருடைய முதல் மாநாட்டில் தொடங்கி சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டம்