வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு மாணவியின் பதிலடி.. விஜய்யின் ரியாக்ஷன் என்ன.?
TVK-Vijay: நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு விஜய் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை கொடுத்து கவுரவித்து வருகிறார். அப்படித்தான் இந்த வருடமும் அந்த நிகழ்வை அவர் நடத்தியுள்ளார்.