விஜயகாந்த்தை பெருமைப்படுத்த வரும் சரியான இரண்டாம் பாகம்.. வாரிசுகளை நினைத்து பதிவு பண்ணிய டைட்டில்
கேப்டன் தமிழ் திரை உலகம் போற்றக்கூடிய ஒரு மனிதர். நடிகர் சங்கத்தை ஒரு குடும்பமாக பாவித்து அவர்களுடைய நல்லது கெட்டதுகளை சரிவர கவனித்துக் கொண்டார். 2023ஆம் ஆண்டு